சித்தி ஊல்ட் ஷேக் அப்தல்லாகி
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
சித்தி முகமது ஊல்ட் ஷேக் அப்தல்லாகி (Sidi Mohamed Ould Cheikh Abdallahi, அரபு: سيدى محمد ولد الشيخ عبد الله, பிறப்பு: 1938 என்பவர் மவுரித்தேனியாவின் அரசியல்வாதியும் மார்ச் 2007 இல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று ஏப்ரல் 19, 2007 முதல் மவுரித்தேனியாவின் அதிபராக இருந்தவர்[1]. ஆகஸ்ட் 6, 2008 இல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் இவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்[2].
சித்தி முகமது ஊல்ட் ஷேக் அப்தல்லாகி Sidi Mohamed Ould Cheikh Abdallahi سيدى محمد ولد الشيخ عبد الله | |
---|---|
மவுரித்தேனியாவின் அதிபர் | |
பதவியில் ஏப்ரல் 19, 2007 – ஆகஸ்ட் 6, 2008 | |
பிரதமர் | சித்தி முகமது ஊல்ட் பூபாக்கார் செயின் ஊல்ட் செய்டான் யாகியா ஊல்ட் அகமது எல் வாகெஃப் |
முன்னையவர் | எலி ஊல்ட் முகமது வால் |
பின்னவர் | முகமது ஊல்ட் அப்தெல் அசீஸ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1938 மூரித்தானியா |
அரசியல் கட்சி | சுயேட்சை அரசியல்வாதி |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.