மார்ச்சு 15 (March 15) கிரிகோரியன் ஆண்டின் 74 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 75 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 291 நாட்கள் உள்ளன.
- 270 – நிக்கலசு, கிரேக்கக் கத்தோலிக்க ஆயர், புனிதர் (இ. 343)
- 1767 – ஆன்ட்ரூ ஜாக்சன், ஐக்கிய அமெரிக்காவின் 7வது அரசுத்தலைவர் (இ. 1845)
- 1852 – அகஸ்டா, லேடி கிரிகோரி, ஆங்கிலோ-ஐரிய நிலவுரிமையாளர், நாடகாசிரியர், மொழிபெயர்ப்பாளர் (இ. 1932)
- 1854 – எமில் அடால்ஃப் வான் பெர்ரிங், நோபல் பரிசு பெற்ற செருமானிய மருத்துவர் (இ. 1917)
- 1860 – வால்டெமர் ஆஃப்கின், உருசிய-சுவிட்சர்லாந்து நுண்ணுயிரியலாளர் (இ. 1930)
- 1914 – எஸ். எம். சுப்பையா நாயுடு, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (இ. 1979)
- 1915 – அழகு சுப்பிரமணியம், ஆங்கில இலக்கியத்துறையில் புகழ் பெற்ற இலங்கையர் (இ. 1973)
- 1919 – பார்வதி கிருஷ்ணன், இந்திய அரசியல்வாதி (இ. 2014)
- 1929 – செம்பனார்கோயில் எஸ். ஆர். டி. வைத்தியநாதன், தமிழக நாதசுவரக் கலைஞர் (இ. 2013)
- 1930 – சொரேசு ஆல்ஃபியோரொவ், நோபல் பரிசு பெற்ற பெலருசிய-உருசிய இயற்பியலாளர் (இ. 2019)
- 1930 – மார்ட்டின் கார்ப்பிளசு, நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-அமெரிக்க வேதியியலாளர்
- 1932 – ஆலன் பீன், அமெரிக்கக் விண்வெளிவீரர் (இ. 2018)
- 1934 – கன்சிராம், இந்திய அரசியல்வாதி (இ. 2006)
- 1934 – பத்மா சோமகாந்தன், ஈழத்து எழுத்தாளர் (இ. 2020)
- 1938 – தி. சு. சதாசிவம், தமிழக எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நடிகர் (இ. 2012)
- 1941 – மைக் லவ், அமெரிக்கப் பாடகர், இசைக்கலைஞர்
- 1950 – கே. வி. தங்கபாலு, தமிழக அரசியல்வாதி
- 1955 – மோசின் கான், பாக்கித்தானியத் துடுப்பாளர்
- 1956 – ஓவியர் ஜீவா, தமிழக ஓவியர், திரைப்பட விமர்சகர், எழுத்தாளர்
- 1959 – ரென்னி ஹர்லின், பின்லாந்து இயக்குநர்
- 1975 – வெசிலின் தோப்பலோவ், பல்கேரிய சதுரங்க வீரர்
- 1986 – ஜெய் கோர்ட்னி, ஆத்திரேலிய நடிகர்
- 1993 – அலீயா பட், பிரித்தானிய நடிகை, பாடகி
- கிமு 44 – யூலியசு சீசர், உரோமக் குடியரசுத் தளபதி (பி. கிமு 100)
- 220 – சாவோ சாவோ, சீன கான் வம்ச மன்னர், இராணுவ அதிகாரி (பி. 155)
- 931 – ஏழாம் ஸ்தேவான் (திருத்தந்தை)
- 1206 – கோரி முகமது, கோரி பேரரசர் (பி. 1149)
- 1660 – லுயீஸ் டி மரிலாக், பிறரன்பின் புதல்வியர் துறவற சபையை நிறுவியவர், கத்தோலிக்கப் புனிதர் (பி. 1591)
- 1897 – ஜேம்ஸ் சில்வெஸ்டர், ஆங்கிலேயக் கணிதவியலாளர் (பி. 1814)
- 1937 – எச். பி. லவ்கிராஃப்ட், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1890)
- 1939 – தாலமுத்து, இந்தித் திணிப்புக்கு எதிரான செயற்பாட்டாளர் (பி. 1915)
- 1962 – ஆர்தர் காம்ப்டன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாலர் (பி. 1892)
- 1983 – ரெபெக்கா வெஸ்ட், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1892)
- 1991 – அரவிந்தன், மலையாளத் திரைப்பட இயக்குநர் (பி. 1935)
- 2008 – சரளா தாக்ரல், இந்திய விமான ஓட்டி (பி. 1914)
- 2013 – கள்ளம் அஞ்சி ரெட்டி, இந்திய மருந்தியலாளர், தொழிலதிபர் (பி. 1940)
- 2015 – நாராயண் தேசாய், இந்திய எழுத்தாளர், செயற்பாட்டாளர் (பி. 1924)
John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 9 "Principal Ceylon Events, 1995". Ferguson's Ceylon Directory, Colombo. 1997-99.