அக்டோபர் 7 (October 7) கிரிகோரியன் ஆண்டின் 280 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 281 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 85 நாட்கள் உள்ளன.
- 1885 – நீல்சு போர், நோபல் பரிசு பெற்ற தென்மார்க்கு இயற்பியலாளர் (இ. 1962)
- 1900 – ஐன்ரிக் இம்லர், செருமானிய இராணுவத் தளபதி, அரசியல்வாதி (இ. 1945)
- 1906 – மு. செல்லையா, ஈழத்துக் கவிஞர் (இ. 1966)
- 1906 – கோ. சுப்பிரமணியன், தமிழகத் தமிழறிஞர், பேராசிரியர், வழக்கறிஞர் (இ. 1971)
- 1914 – பேகம் அக்தர், இந்தியப் பாடகி, நடிகை (இ. 1974)
- 1920 – முடியரசன், தமிழகக் கவிஞர் (இ. 1998)
- 1931 – டெசுமான்ட் டுட்டு, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க ஆயர்
- 1935 – தாமஸ் கெநீலி, ஆத்திரேலிய எழுத்தாளர்
- 1937 – அ. தட்சிணாமூர்த்தி, தமிழறிஞர், நூலாசிரியர்
- 1938 – ஞானக்கூத்தன், தமிழகக் கவிஞர் (இ. 2016)
- 1938 – புளியங்குடி க.பழனிச்சாமி, தமிழக அரசியல்வாதி (இ. 2007)
- 1945 – நிக்கோலாய் சக்கூரா, உருசிய வானியற்பியலாளர்
- 1952 – விளாதிமிர் பூட்டின், உருசியாவின் 4வது அரசுத்தலைவர்
- 1978 – ஜாகிர் கான், இந்தியத் துடுப்பாளர்
- 1979 – சான் ஆஷ்மோர், கனடிய நடிகர்
- 1979 – நரேன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- 1981 – வைக்கம் விஜயலட்சுமி, தென்னிந்திய வீணைக் கலைஞர், பின்னணிப் பாடகி
- 1983 – பூஜா காந்தி, தென்னிந்திய நடிகை
- 1984 – சல்மான் பட், பாக்கித்தானியத் துடுப்பாளர்
- 336 – மாற்கு (திருத்தந்தை)
- 1708 – குரு கோவிந்த் சிங், 10வது சீக்கிய குரு (பி. 1666)
- 1813 – பீட்டர் சாக்கப் இச்செலம், சுவீடிய வேதியியலாளர் (பி. 1746)
- 1849 – எட்கர் ஆலன் போ, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1809)
- 1919 – ஆல்பிரெட் டிக்கன், ஆத்திரேலியாவின் 2வது பிரதமர் (பி. 1856)
- 1984 – அப்துல் காதர் லெப்பை, இலங்கைக் கவிஞர் (பி. 1913)
- 2006 – அன்னா பலிட்கோவ்ஸ்கயா, அமெரிக்க-உருசிய ஊடகவியலாளர், செயற்பாட்டாளர் (பி. 1958)
- 2010 – அ. வெங்கடாசலம், தமிழக அரசியல்வாதி (பி. 1955)
- 2012 – ஏ. ஜெகந்நாதன், இந்திய இயக்குநர்
- 2014 – சீக்பிரீட் லென்சு, போலந்து-செருமானிய எழுத்தாளர், நாடகாசிரியர் (பி. 1926)