From Wikipedia, the free encyclopedia
புவேர்ட்டோ ரிக்கோ (Puerto Rico, ஸ்பானியம்: "Estado Libre Asociado de Puerto Rico"), என்பது ஐக்கிய அமெரிக்காவினுள் உள்ள சுயாட்சி பெற்ற ஒரு பிரதேசமாகும்[1].
Estado Libre Asociado de Puerto Rico புவேர்ட்டொ ரிக்கோவின் பொதுநலவாயம் Commonwealth of Puerto Rico | |
---|---|
கொடி | |
குறிக்கோள்: இலத்தீன்: Joannes Est Nomen Eius ஸ்பானியம்: Juan es su nombre (ஆங்கிலம்: "John is his name"), ஜோன் அவனது பெயர் | |
நாட்டுப்பண்: "La Borinqueña" | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | சான் ஜுவான் |
ஆட்சி மொழி(கள்) | ஸ்பானியம், ஆங்கிலம் |
மக்கள் | புவேர்ட்டொ ரிக்கன் |
அரசாங்கம் | பொதுநலவாயம் |
சுயாட்சி | |
பரப்பு | |
• மொத்தம் | 9,104 km2 (3,515 sq mi) (169வது) |
• நீர் (%) | 1.6 |
மக்கள் தொகை | |
• ஜூலை 2007 மதிப்பிடு | 3,994,259 (127வது) |
3,913,054 | |
• அடர்த்தி | 438/km2 (1,134.4/sq mi) (21வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2006 மதிப்பீடு |
• மொத்தம் | $86.5 பில்லியன் (தரப்படவில்லை) |
• தலைவிகிதம் | $22,058 (தரப்படவில்லை) |
நாணயம் | ஐக்கிய அமெரிக்க டொலர் (USD) |
நேர வலயம் | ஒ.அ.நே-4 (அட்.நேரம்) |
ஒ.அ.நே-4 (No DST) | |
அழைப்புக்குறி | 1 |
இணையக் குறி | .pr |
இது வடகிழக்கு கரிபியனில் டொமினிக்கன் குடியரசுக்கு கிழக்கேயும் வேர்ஜின் தீவுகளுக்கு மேற்கேயும் புளோரிடா மாநிலக் கரையில் இருந்து 1,280 மைல்கள் (2,000 கிமீ) தூரத்திலும் அமைந்துள்ளது. இது ஒரு தீவுக் கூட்டமாகும். இதன் முக்கிய தீவு புவேர்ட்டோ ரிக்கோவாகும். இதைவிட பல சிறிய தீவுகளை உள்ளடக்கியுள்ளது.
புவேர்ட்டோ ரிக்கோவில் பிறந்த அனைவரும் ஐக்கிய அமெரிக்காவின் குடியுரிமை பெற்றவர்களாயினும், இதன் ஐக்கிய அமெரிக்காவுடனான அரசியல் தொடர்புகள் இத்தீவுகளிலும் ஐக்கிய நாடுகளிலும் பலத்த சர்ச்சைக்குள்ளாகியுள்ளன[3].
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.