சனவரி 24 (January 24) கிரிகோரியன் ஆண்டின் 24 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 341 (நெட்டாண்டுகளில் 342) நாட்கள் உள்ளன.
- 1882 – அரோல்டு டி. பாப்காக், அமெரிக்க வானியலாளர் (இ. 1968)
- 1915 – சா. பஞ்சு, தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் (இ. 1984)
- 1922 – ராஜேஸ்வரி சாட்டர்ஜி, இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர் (இ. 2010)
- 1924 – சி. பி. முத்தம்மா, இந்திய சிப்பாய், சாதனையாளர் (இ. 2009)
- 1924 – கர்ப்பூரி தாக்கூர், பீகார் மாநில முதலமைச்சர் (இ. 1988)
- 1941 – தான் செட்சுமன், நோபல் பரிசு பெற்ற இசுரேலிய வேதியியலாளர்
- 1947 – மிசியோ காகு, அமெரிக்க இயற்பியலாளர்
- 1953 – மூன் சே-இன், தென் கொரியாவின் 19-வது அரசுத்தலைவர்
- 1964 – ரேகா பரத்வாஜ், இந்திய பாடகி
- 1974 – நவ்தீப் சிங், இந்திய துடுப்பாட்ட வீரர்
- 1981 – ரியா சென், இந்திய நடிகை
- 1984 – டி. இமான், இந்திய திரைப்பட இசையமைப்பாளர், பாடகர்
- 1985 – ரேகா வேதவியாஸ், இந்திய நடிகை
- 41 – காலிகுலா, உரோமைப் பேரரசர் (பி. 12)
- 817 – நான்காம் ஸ்தேவான் (திருத்தந்தை) (பி. 770)
- 1914 – டேவிட் கில், இசுக்காட்டிய வானியலாளர் (பி. 1843)
- 1961 – சி. கே. சுப்பிரமணிய முதலியார், தமிழறிஞர், உரையாசிரியர் (பி. 1878)
- 1965 – வின்ஸ்டன் சர்ச்சில், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1874)
- 1966 – ஓமி பாபா, இந்திய இயற்பியலாளர் (பி. 1909)
- 2006 – சுப்பிரமணியம் சுகிர்தராஜன், இலங்கை ஊடகவியலாளர், செயற்பாட்டாளர் (பி. 1970)
- 2011 – பீம்சென் ஜோஷி, இந்தியப் பாடகர் (பி. 1922)
- 2012 – சுகுமார் அழீக்கோடு, இந்திய எழுத்தாளர் (பி. 1926)
- 2015 – வி. எஸ். ராகவன், தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (பி. 1925)
John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 64