ஆசியாவின் தெற்குப் புவிப்பரப்பு From Wikipedia, the free encyclopedia
தெற்கு ஆசியா என்பது பொதுவாக இந்திய துணைக்கண்டத்தையே குறிக்கும். தெற்கு ஆசியா பின்வரும் நாடுகளை உள்ளடக்கியுள்ளது. இந்திய துணைக்கண்டம் - துணைக்கண்டத்தில் அமைந்த இந்தியக்குடியரசு, பாகிஸ்தான், வங்காள தேசம் ஆகியன. இமயமலைப் பகுதியில் உள்ள பூடான், நேபாளம் ஆகியன. தீவு நாடுகளான இலங்கை, மாலை தீவுகள் ஆகியன. இப்பகுதியிலுள்ள நாடுகள் அனைத்தும் சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளாகும்.[1][2][3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.