சூலை 15 (July 15) கிரிகோரியன் ஆண்டின் 196 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 197 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 169 நாட்கள் உள்ளன.
- 1606 – ரெம்பிரான்ட், டச்சு ஓவியர் (இ. 1669)
- 1858 – எம்மலின் பான்கர்ஸ்ட், ஆங்கிலேய செயற்பாட்டாளர் (இ. 1928)
- 1873 – ஹென்றி புய்சன், பிரெஞ்சு வளிமண்டல ஆய்வாளர் (இ. 1944)
- 1876 – மறைமலை அடிகள், தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்தவர் (இ. 1950)
- 1903 – காமராசர், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் (இ. 1975)
- 1915 – ஆல்பர்ட் கியோர்சோ, அமெரிக்க அறிவியலாளர் (இ.2010)
- 1918 – பிரெண்டா மில்னெர், ஆங்கிலேய-கனடிய உளவியலாளர்
- 1922 – பி. ராஜம் ஐயர், கருநாடக இசைக் கலைஞர் (இ. 2009)
- 1922 – என். சங்கரய்யா, தமிழக விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், இடதுசாரி அரசியல்வாதி
- 1930 – ஜாக்கஸ் தெரிதா, அல்சீரிய-பிரான்சிய மெய்யியலாளர் (இ. 2004)
- 1933 – எம். டி. வாசுதேவன் நாயர், இந்திய எழுத்தாளர்
- 1935 – திலகன், இந்திய நடிகர் (இ. 2012)
- 1937 – கானாயி குஞ்ஞிராமன், கேரள சிற்பி
- 1943 – ஜோசெலின் பெல் பர்னல், வடக்கு அயர்லாந்து வானியற்பியலாளர், வானியலாளர்
- 1946 – ஹஸனல் போல்கியா, புருணை சுல்தான்
- 1947 – லிடியா டேவிசு, அமெரிக்க எழுத்தாளர்
- 1949 – முகமது பின் ராஷித் அல் மக்தூம், ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலமைச்சர்
- 1953 – முத்தையா முதலியார், இந்திய அரசியல்வாதி (பி. 1883)
- 1956 – ஜோ சத்ரியானி, அமெரிக்க பாடகர்
- 1959 – ரமேசு போக்கிரியால், இந்திய அரசியல்வாதி, இந்தி மொழிப்புலவர்
- 1961 – பொரஸ்ட் விடேகர், அமெரிக்க நடிகர், இயக்குநர்
- 1965 – பெ. கருணாகரன், தமிழக எழுத்தாளர்
- 1970 – அனு ஹாசன், தமிழ்த் திரைப்பட நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளர்
- 1973 – பிறையன் ஆஸ்டின் கீரின், அமெரிக்க நடிகர்
- 1976 – சுபா ஜெய், மலேசியத் தொலைக்காட்சி, திரைப்பட நடிகை (இ. 2014)
- 998 – அபுல் வபா, பாரசீக கணிதவியலாளர்,. வானியலாளர் (பி. 940)
- 1274 – பொனெவெந்தூர், இத்தாலிய ஆயர், புனிதர் (பி. 1221)
- 1868 – வில்லியம் டி. ஜி. மோர்ட்டோன், அமெரிக்க மருத்துவர் (பி. 1819)
- 1904 – ஆன்டன் செக்கோவ், உருசிய எழுத்தாளர் (பி. 1860)
- 1907 – சியூ சின், சீனப் புரட்சியாளர், பெண்ணிய எழுத்தாளர் (பி. 1875)
- 1919 – எர்மான் எமில் பிசர், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (பி. 1852)
- 1953 – முத்தையா முதலியார், தமிழக அரசியல்வாதி (பி. 1883)
- 1976 – சுபா ஜெய், மலேசியத் தொலைக்காட்சி, திரைப்பட நடிகை (இ. 2014)
- 1991 – நெல்லை க. பேரன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1946)
- 2002 – எம். எச். எம். ஷம்ஸ், இலங்கையின் ஊடகவியலாளர் (பி. 1940)
- 2003 – என். கே. பத்மநாதன், ஈழத்தின் நாதசுவரக் கலைஞர் (பி. 1931)
- 2013 – எம். கே. ஆத்மநாதன், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர், பாடலாசிரியர்
- 2016 – கந்தீல் பலோச்சு, பாக்கித்தானிய நடிகை, பெண்ணிய செயற்பாட்டாளர் (பி. 1990)
- 2020 – பத்மா சோமகாந்தன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1934)
- 2022 – பிரதாப் போத்தன், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர் (பி. 1952)
John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 29
"Principal Ceylon Events, 1998". Ferguson's Ceylon Directory, Colombo. 1999.