பெப்ரவரி 28 (February 28) கிரிகோரியன் ஆண்டின் 59 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 306 (நெட்டாண்டுகளில் 307) நாட்கள் உள்ளன.
- 1893 – கே. ஆர். ராமநாதன், இந்திய இயற்பியலாளர், வானிலையியலாளர் (இ. 1984)
- 1901 – லைனசு பாலிங், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ. 1994)
- 1904 – மரே எமெனோ, அமெரிக்க மொழியியலாளர் (இ. 2005)
- 1921 – தி. ஜானகிராமன், தமிழக எழுத்தாளர் (இ. 1982)
- 1926 – சுவெத்லானா அலிலுயேவா, உருசிய-அமெரிக்க எழுத்தாளர் (இ. 2011)
- 1927 – சௌந்தரா கைலாசம், தமிழக எழுத்தாளர் (இ. 2010)
- 1928 – டி. ஜெ. அம்பலவாணர், தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண ஆயர் (இ. 1997)
- 1929 – பிராங்க் கெரி, கனடிய-அமெரிக்கக் கட்டிடக்கலைஞர்
- 1929 – ரங்கசாமி சீனிவாசன், இந்திய-அமெரிக்க வேதியியலாளர், கண்டுபிடிப்பாளர்
- 1930 – லியோன் கூப்பர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்
- 1931 – துரை விஸ்வநாதன், ஈழத்தின் பதிப்பாளர் (இ. 1998)
- 1931 – சி. நாகராஜா, யாழ்ப்பாண மாநகர முதல்வர் (இ. 2008)
- 1933 – சிற்பி, ஈழத்து எழுத்தாளர் (இ. 2015)
- 1948 – பேர்ணாடெற்றே பீட்டர்சு, அமெரிக்க நடிகை, பாடகி
- 1953 – பால் கிரக்மேன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்
- 1957 – ஜான் டர்டர்ரோ, அமெரிக்க நடிகர், இயக்குநர்
- 1969 – உ. ஸ்ரீநிவாஸ், தமிழக மேண்டலின் இசைக் கலைஞர் (இ. 2014)
- 1976 – அலி லார்டேர், அமெரிக்க நடிகை
- 1979 – ஸ்ரீகாந்த், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- 1980 – பத்மபிரியா ஜானகிராமன், தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- 1869 – அல்போன்சு டி லாமார்ட்டின், பிரான்சியக் கவிஞர், வரலாற்றாளர் (பி. 1790)
- 1936 – கமலா நேரு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1899)
- 1963 – இராசேந்திர பிரசாத், இந்தியாவின் 1வது குடியரசுத் தலைவர் (பி. 1884)
- 2003 – மேஜர் சுந்தரராஜன், தமிழகத் திரைப்பட, மேடை நடிகர் (பி. 1925)
- 2006 – ஓவன் சேம்பர்லேன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1920)
- 2010 – சுசிரோ அயாசி, சப்பானிய வானியற்பியலாளர் (பி. 1920)
- 2016 – செங்கை ஆழியான், ஈழத்து எழுத்தாளர் (பி. 1941)
- 2016 – குமரிமுத்து, தமிழ்த் திரைப்பட நடிகர்