செப்டம்பர் 5 (September 5) கிரிகோரியன் ஆண்டின் 248 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 249 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 117 நாட்கள் உள்ளன.
- 1568 – தொம்மாசோ கம்பனெல்லா, இத்தாலியக் கலைஞர், மெய்யியலாளர், இறையியலாளர் (இ. 1639)
- 1638 – பிரான்சின் பதினான்காம் லூயி (இ. 1715)
- 1774 – காஸ்பர் டேவிட் பிரடெரிக், செருமானிய ஓவியர் (பி. 1840)
- 1872 – வ. உ. சிதம்பரம்பிள்ளை, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1936)
- 1888 – சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், இந்தியாவின் 2வது குடியரசுத் தலைவர் (இ. 1975)
- 1903 – ஔவை துரைசாமி, தமிழகத் தமிழறிஞர் (இ. 1981)
- 1909 – பொ. வே. சோமசுந்தரனார், தமிழக உரை, நாடகாசிரியர் (இ. 1972)
- 1910 – பிரோஸ் பாலியா, இந்தியத் துடுப்பாளர் (இ. 1981)
- 1915 – வீ. ப. கா. சுந்தரம், தமிழகத் தமிழறிஞர் (இ. 2003)
- 1935 – ரூபராணி ஜோசப், இலங்கை மலையக எழுத்தாளர் (இ. 2009)
- 1945 – மு. மேத்தா, தமிழகக் கவிஞர், பாடலாசிரியர்
- 1946 – சாங் கியோங்கே, தென் கொரிய வானியலாளர்
- 1948 – டி. என். சேசகோபாலன், தமிழக கருநாடக இசைப் பாடகர்
- 1960 – அப்துல்லா அப்துல்லா, ஆப்கானிய அரசியல்வாதி
- 1960 – ஆர். எம். நௌசாத், இலங்கைத் தமிழ் எழுத்தாளர்
- 1857 – ஆகஸ்ட் கோம்ட், பிரான்சிய மெய்யியாலாளர் (பி. 1798)
- 1906 – லுட்விக் போல்ட்ஸ்மான், ஆத்திரிய இயற்பியலாளர், மெய்யியலாளர் (பி. 1844)
- 1982 – டக்ளஸ் பேடர், ஆங்கிலேய விமானி (பி. 1910)
- 1986 – நீரஜா பனோட், இந்திய விமானப் பணிப்பெண் (பி. 1963)
- 1991 – அலெக்சாண்டர் புஷ்னின், உருசிய, சோவியத் ஓவியர் (பி. 1921)
- 1995 – சலில் சௌதுரி, இந்திய இசையமைப்பாளர், கவிஞர், எழுத்தாளர் (பி. 1923)
- 1997 – அன்னை தெரேசா, அல்பேனிய-இந்திய புனிதர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1910)
"Remarkable events". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.
John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 72