சூலை 6 (July 6) கிரிகோரியன் ஆண்டின் 187 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 188 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 178 நாட்கள் உள்ளன.
- 1781 – இசுடாம்போர்டு இராஃபிள்சு, ஆங்கிலேய அரசியல்வாதி, சிங்கப்பூரை நிறுவியவர் (இ. 1826)
- 1832 – முதலாம் மாக்சிமிலியன், மெக்சிக்கோ பேரரசர் (இ. 1867)
- 1837 – ராம்கிருட்டிண கோபால் பண்டார்கர், இந்தியக் கீழ்த்திசை மொழிப்புலமையாளர் (இ. 1925)
- 1870 – பரிதிமாற் கலைஞர், தமிழறிஞர் (இ. 1903)
- 1901 – சியாமா பிரசாத் முகர்ஜி, மேற்கு வங்க அரசியல்வாதி (இ. 1953)
- 1907 – பிரிடா காலோ, மெக்சிக்கோ ஓவியர், கல்வியியலாளர் (இ. 1954)
- 1914 – எர்னஸ்ட் கர்கென்டல், அமெரிக்க வேதியியலாளர், உலோகவியலாளர் (இ.2005)
- 1921 – நான்சி ரேகன், அமெரிக்க நடிகை, அமெரிக்காவின் 42வது முதல் பெண்மணி (இ. 2016)
- 1930 – எம். பாலமுரளிகிருஷ்ணா, கருநாடக இசைப் பாடகர் (இ. 2016)
- 1932 – பூ. கணேசலிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
- 1935 – டென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா)
- 1935 – ஆர். சண்முகம் மலேசிய எழுத்தாளர்
- 1937 – மைக்கேல் சாட்டா, சாம்பியாவின் 5வது சனாதிபதி (இ. 2014)
- 1940 – நுர்சுல்தான் நசர்பாயெவ், கசக்ஸ்தானின் 1வது சனாதிபதி
- 1946 – ஜார்ஜ் வாக்கர் புஷ், அமெரிக்காவின் 43வது அரசுத்தலைவர்
- 1946 – சில்வெஸ்டர் ஸ்டாலோன், அமெரிக்க நடிகர்
- 1975 – 50 சென்ட், அமெரிக்க ராப் இசைக்கலைஞர்
- 1979 – கெவின் ஹார்ட், அமெரிக்க நடிகர்
- 1980 – இவா கிரீன், பிரெஞ்சு நடிகை
- 1980 – முகேசு முகமது, தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்
- 1981 – நிகிதா துக்ரல், இந்திய நடிகை
- 1985 – ரன்வீர் சிங், இந்திய நடிகர்
- 1476 – இரெகியோமோண்டேனசு, செருமானியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1436)
- 1535 – தாமஸ் மோர், ஆங்கிலேய அரசியல்வாதி (பி. 1478)
- 1553 – ஆறாம் எட்வர்டு, இங்கிலாந்து, அயர்லாந்து மன்னர் (பி. 1537)
- 1614 – மான் சிங், ராஜ்புத் அரசர் (பி. 1550)
- 1827 – தோமஸ் முன்ரோ, சென்னை மாகான ஆளுநர் (பி. 1761)
- 1854 – ஜார்ஜ் ஓம், செருமானிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (பி. 1789)
- 1893 – மாப்பசான், பிரான்சிய எழுத்தாளர், கவிஞர் (பி. 1850)
- 1902 – மரியா கொரெற்றி, இத்தாலியப் புனிதர் (பி. 1890)
- 1962 – வில்லியம் பால்க்னர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பி. 1897)
- 1968 – மயிலை சிவ முத்துக்குமாரசுவாமி, தமிழறிஞர், தமிழாசிரியர் (பி. 1892)
- 1971 – லூயிசு ஆம்சுட்ராங், அமெரிக்கப் பாடகர் (பி. 1901)
- 1985 – மௌனி, தமிழக எழுத்தாளர் (பி. 1907)
- 1986 – ஜெகசீவன்ராம், இந்திய அரசியல்வாதி (பி. 1908)
- 2002 – திருபாய் அம்பானி, இந்தியத் தொழிலதிபர் (பி. 1932)
- 2005 – கிளாட் சிமோன், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர் (பி. 1913)
- 2011 – கார்த்திகேசு சிவத்தம்பி, ஈழத்துத் தமிழறிஞர் (பி. 1932)