அராபியர்

From Wikipedia, the free encyclopedia

அராபியர்

அராபியர் (அரபு மொழி: عرب, ʿarab) எனப்படுபவர்கள் பல்லின, கலாச்சார இனக்குழுக்களாவர்.[21] இவர்கள் அதிகமாக வடக்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா, ஆப்பிரிக்காவின் கொம்பு, இந்து சமுத்திர தீவுகள் மற்றும் கொமொரோசு, அமெரிக்காக்கள், மேற்கு ஐரோப்பா, இந்தோனேசியா, இசுரேல், துருக்கி, ஈரான்[22] உட்பட்ட பிரதேசங்களிலும் அறபு உலகிலும் வாழ்கின்றனர். புலம்பெயர் அறபியர் உலகின் பல பகுதிகளிலும் வாழ்கின்றனர்.[23]

விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
அராபியர்
العرب
Al-ʿArab
Thumb
அரபு பிலிப்பு • தமாஸ்கஸ் நகர யோவான் • அல்-கின்டி • அல்-கன்சா
ஈராக்கின் 1ம் பைசால் • ஜமால் அப்துல் நாசிர் • அஸ்மகான் • மே சியாடே
மொத்த மக்கள்தொகை
கிட்டத்தட்ட 422-450 மில்லியன்[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 அரபு லீக்422,000,000[2][3]
 பிரேசில்15,000,000–17,000,000[4]
 பிரான்சு5,000,000–6,000,000[5]
 இந்தோனேசியா5,000,000[6]
 ஐக்கிய அமெரிக்கா3,500,000[7]
 அர்கெந்தீனா3,500,000[8]
 ஈரான்2,000,000[9]
 இசுரேல்1,650,000 [10][11]
 வெனிசுவேலா1,600,000[12]
 மெக்சிக்கோ1,100,000[13]
 சிலி1,000,000[14]
 எசுப்பானியா800,000[15]
 கொலம்பியா700,000[16]
 துருக்கி500,000[17]
 செருமனி500,000[18]
மொழி(கள்)
அரபு மொழி, நவீன தென் அரபு,[19][20] பல்வேறு அரபு
சமயங்கள்
முக்கியமானதாக இசுலாம்
பெரியவு சிறுபான்மை: கிறித்தவம்; ஏனைய சமயங்கள்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
ஏனைய செமிட்டிக் மக்கள் மற்றும் வேறுபட்ட ஆபிரிக்க-ஆசிய மக்கள்
மூடு

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.