Remove ads
From Wikipedia, the free encyclopedia
அரபுக் கிளர்ச்சி (Arab Revolt) அல்லது பெரும் அரபுக் கிளர்ச்சி சூன் 5, 1916 தொடங்கப்பட்டு, சூன் 8 அன்று செரிப் குசைன் பின் அலியினால் அறிவிக்கப்பட்டது.[8] உதுமானியப் பேரரசு ஆட்சியில் இருந்து விடுதலையை உறுதி செய்யும் நோக்கத்துடனும், தனி ஒருங்கிணைக்கப்பட்ட அராபியருக்கான நாட்டினை சிரியாவின் அலெப்போ முதல் யெமனின் ஏடன் வரை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டது.
அரபுக் கிளர்ச்சி | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
முதல் உலகப் போர் பகுதி | |||||||||
அரபுக் கிளர்ச்சிக் கொடியைத் தாங்கிய அரேபிய கிளர்ச்சிப் படையினர். |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Arab Revolt கெயாஸ் அரசு பிரித்தானியப் பேரரசு பிரான்சு | உதுமானியப் பேரரசு செருமானியப் பேரரசு ஜபல் சம்மர் |
||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Arab Revolt குசைன் பின் அலி வார்ப்புரு:நாட்டுத் தகவல் Arab Revolt பைசால் I வார்ப்புரு:நாட்டுத் தகவல் Arab Revolt அப்துல்லா எட்முன்ட் அலன்பே டி. ஈ. லாரன்சு | மெஃமட் டிஜேமல் பாசா பக்ரி பாசா முகிட்டின் பாசா ஒட்டோ லியாம் அப்துல் அசிஸ் பின் மிட்டாப் |
||||||||
பலம் | |||||||||
30,000 (சூன் 1916)[1] 50,000+ (1918)[2] | மே 1916: 6,500–7,000 படையினர்[3] செப்டம்பர் 1918: 25,000 படையினர் 340 துப்பாக்கிகள்[1] |
||||||||
இழப்புகள் | |||||||||
தெரியாது | 47,000+ 5,000 கொல்லப்பட்டனர் 10,000 காயப்பட்டனர்[4] 22,000+ பிடிபட்டனர்[5][6][7] ~10,000 நோயால் இறந்தனர் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.