From Wikipedia, the free encyclopedia
ஏடன் (Aden) மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான யேமன் நாட்டில் அமைந்த துறைமுக நகரமாகும். ஏடன் நகரம் செங்கடலை ஒட்டி ஏடன் வளைகுடாவில் உள்ளது. இந்நகரத்தின் மக்கள் தொகை எட்டு இலட்சமாகும்.
ஏடன்
عدن | |
---|---|
நகரம் | |
நாடு | யேமன் |
ஆளுனரகம் | ஏடன் ஆளுனரகம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 760 km2 (290 sq mi) |
ஏற்றம் | 6 m (20 ft) |
மக்கள்தொகை (2012) | |
• மொத்தம் | 7,60,923 |
• அடர்த்தி | 1,000/km2 (2,600/sq mi) |
நேர வலயம் | ஒசநே+3 (கிரீன்விச் இடைநிலை நேரம்) |
இடக் குறியீடு | 967 |
1990-இல் வடக்கு யேமன் மற்றும் தெற்கு யேமன் நாடுகள் ஐக்கியமாவதற்கு முன் வரை ஏடன் நகரம் தெற்கு யேமனின் தலைநகராக விளங்கியது.
2014 - 2015-ஆம் ஆண்டில் துவங்கிய உள்நாட்டுப் போரினால் யேமமனின் தலைநகரமாக செயல்பட்ட சனாவிலிருந்து, மீண்டும் தற்காலிகமாக தலைநகரம் ஏடன் நகரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.