இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட்

From Wikipedia, the free encyclopedia

இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட்

முதலாம் ரிச்சார்டு (Richard I, செப்டம்பர் 8 1157 - ஏப்ரல் 6 1199) சூலை 6, 1189 முதல் அவரது இறப்பு வரை இங்கிலாந்தின் அரசராக இருந்தவர். இவர் நார்மன்டியின் பிரபுவாகவும், அக்விடைனின் பிரபுவாகவும், காச்கோனியின் பிரபுவாகவும், சிப்ரசின் பிரபுவாகவும், இங்கிலாந்தின் அதிபராகவும் வெவ்வேறு பதவிகளில் ஒரே காலகட்டதில் ஆட்சி புரிந்தவர். சிலுவைப் போரோடு தொடர்புடைய இசுலாமிய மதத்தினர் இவரை மெலெக்-ரிக் அல்லது மலெக் அல்-இங்கிடார் எனவும் அழைத்தனர்.[1]

விரைவான உண்மைகள் முதலாம் ரிச்சார்டு, இங்கிலாந்தின் அரசர் (more..) ...
முதலாம் ரிச்சார்டு
Thumb
Effigy (c. 1199) of Richard I at Fontevraud Abbey, Anjou
இங்கிலாந்தின் அரசர்
(more..)
ஆட்சிக்காலம்ஜூலை 6, 1189 – ஏப்ரல் 6, 1199
முடிசூட்டுதல்செப்டம்பர் 3, 1189
முன்னையவர்இரண்டாம் ஹென்ட்ரி
பின்னையவர்ஜான்
பிரதிநிதிவில்லியம் லாங்சாம்ப் (மூன்றாவதுசிலுவைப் போர்)
பிறப்பு(1157-09-08)8 செப்டம்பர் 1157
பியூமாண்ட் மாளிகை, ஆக்ஸ்ஃபோர்ட், இங்கிலாந்து
இறப்பு6 ஏப்ரல் 1199(1199-04-06) (அகவை 41)
சாலூஸ், ஆக்விடைன் டச்சி
(தற்போதைய லிமோசின் மாகாணம், பிரான்சு)
புதைத்த இடம்
ஃபோண்டேவ்ராட் ஆபே, ஆஞ்சோவு, பிரான்சு
துணைவர்நவாரின் பெரெங்காரியா
குழந்தைகளின்
பெயர்கள்
கோன்யாக்கின் ஃபிலிப்
மரபுபிளாண்டாகனெட் மரபு
தந்தைஇரண்டாம் ஹென்ட்ரி
தாய்அக்விடைனின் எலியனார்
மதம்கத்தோலிக்க திருச்சபை
மூடு

மேற்கோள்கள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.