மார்ச்சு 9 (March 9) கிரிகோரியன் ஆண்டின் 68 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 69 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 297 நாட்கள் உள்ளன.
- 1454 – அமெரிகோ வெஸ்புச்சி, இத்தாலிய நிலப்படவரைஞர், நாடுகாண் பயணி (இ. 1512)
- 1564 – டேவிட் பாப்ரிசியசு, செருமானிய மதகுரு, வானியலாளர் (இ. 1617)
- 1568 – அலோசியுஸ் கொன்சாகா, இத்தாலியப் புனிதர் (இ. 1591)
- 1818 – செயிண்ட் கிளெயர் டிவில்லி, பிரான்சிய வேதியியலாளர் (இ. 1881)
- 1928 – மார்ட்டின் க்ராம்பன், செருமானிய குறியீட்டியல் வல்லுநர் (இ. 2015)
- 1928 – செ. கணேசலிங்கன், ஈழத்து இடதுசாரி எழுத்தாளர், பதிப்பாளர் (இ. 2021)
- 1929 – சில்லூர் இரகுமான், வங்காளதேசத்தின் 19வது குடியரசுத் தலைவர் (இ. 2013)
- 1931 – கரண் சிங், இந்திய அரசியல்வாதி
- 1934 – யூரி ககாரின், உருசிய விண்வெளி வீரர் (இ. 1968)
- 1943 – பாபி பிசர், அமெரிக்க சதுரங்க வீரர் (இ. 2008)
- 1951 – சாகீர் உசைன், இந்திய தபேலா இசைக்கலைஞர்
- 1954 – டி. எல். மகராஜன், தமிழகத் திரைப்பட பின்னணிப் பாடகர்
- 1954 – பொபி சான்ட்ஸ், ஐரியக் குடியரசுப் படைத் தன்னார்வலர் (இ. 1981)
- 1956 – சசி தரூர், இந்திய அரசியல்வாதி
- 1957 – பி.சீ மையேர்சு, அமெரிக்க உயிரியலாளர்
- 1959 – தக்காக்கி கஜித்தா, நோபல் பரிசு பெற்ற சப்பானிய இயற்பியலாளர்
- 1970 – நவீன் ஜின்டால், இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி
- 1974 – ஜோஷ்வா ஸ்ரீதர், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்
- 1979 – ஆஸ்கர் ஐசக், குவாத்தமாலா-அமெரிக்க நடிகர்
- 1985 – பார்தீவ் பட்டேல், இந்தியத் துடுப்பாளர்
- 1825 – அன்னா லெத்திசியா பார்பௌல்டு, ஆங்கிலேயக் கவிஞர், நூலாசிரியர் (பி. 1743)
- 1847 – மேரி அன்னிங், ஆங்கிலேயத் தொல்லுயிரியாளர் (பி. 1799)
- 1851 – ஆன்சு கிருத்தியான் ஆர்ஸ்டெட், தென்மார்க்கு இயற்பியலாளர், வேதியியலாளர் (பி. 1777)
- 1857 – தோமினிக் சாவியோ, இத்தாலியப் புனிதர் (பி. 1842)
- 1926 – மிக்கோ உசுயி, ரெய்கி பயிற்சி முறையை உருவாக்கிய சப்பானிய ஆன்மிகத் தலைவர் (பி. 1865)
- 1936 – யுக்தேஷ்வர் கிரி, இந்திய யோகி (பி. 1855)
- 1941 – ஜார்ஜ் ஆபிரகாம் கிரியெர்சன், பிரித்தானிய மொழியியலாளர் (பி. 1851)
- 1952 – அலெக்சாண்டிரா கொலோண்டை, உருசியப் பெண் புரட்சியாளர் (பி. 1872)
- 1970 – எஸ். இராமநாதன், தமிழக பெரியாரியக்க செயற்பாட்டாளர் (பி. 1895)
- 1988 – எம். பி. ஸ்ரீனிவாசன், தென்னிந்திய இசையமைப்பாளர் (பி. 1925)
- 1992 – மெனசெம் பெகின், இசுரேலின் 6வது பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1913)
- 1994 – தேவிகா ராணி, இந்தியத் திரைப்பட நடிகை (பி. 1908)
- 1997 – நொடோரியஸ் பி.ஐ.ஜி, அமெரிக்க ராப் கலைஞர் (பி. 1972)
- 2003 – வீ. ப. கா. சுந்தரம், தமிழிசைக் கலைக்களஞ்சியம் தொகுத்தவர் (பி. 1915)
- 2005 – எம். பழனியாண்டி, இந்திய அரசியல்வாதி (பி. 1918)