திபிலீசி

ஜார்ஜியா நாட்டின் தலைநகரம் From Wikipedia, the free encyclopedia

திபிலீசி

திபிலீசி (ஜோர்ஜிய மொழி: თბილისი) ஜோர்ஜியா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். கூரா ஆறு இந்நகரம் வழியாக பாய்கிறது. 1,093,000 மக்கள் இந்நகரில் வசிக்கின்றனர்.

விரைவான உண்மைகள் திபிலீசி თბილისი, நாடு ...
திபிலீசி
თბილისი
அலுவல் சின்னம் திபிலீசி თბილისი
சின்னம்
நாடு சியார்சியா
தொடக்கம்கிபி 450
அரசு
  நகரத் தலைவர்ஜியோர்ஜி உகலாவா
பரப்பளவு
  நகரம்726 km2 (280 sq mi)
ஏற்றம்
380−770 m (−2,150 ft)
மக்கள்தொகை
 (2005)
  நகரம்10,93,000
  பெருநகர்
13,45,293
நேர வலயம்ஒசநே+4
இணையதளம்www.tbilisi.gov.ge
மூடு


Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.