உலக நாடுகளின் விடுதலை நாட்கள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
மேலதிகத் தகவல்கள் நாடு, நாள் ...
நாடு | நாள் | சுதந்திரம் | நிகழ்ச்சி | |
---|---|---|---|---|
அப்காசியா | 07-04 !ஜூலை 4 | 1999ல் சியார்சியா (நாடு) இடமிருந்து பெற்றது.[1] | விடுதலை தினம் | |
ஆப்கானித்தான் | 08-19 !ஆகஸ்டு 19 | 1919ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | சுதந்திர தினம் | |
அல்பேனியா | 11-28 !நவம்பர் 28 | 1912ல் உதுமானியப் பேரரசு இடமிருந்து பெற்றது. | சுதந்திர தினம்(Dita e Pavarësisë) | |
அல்ஜீரியா | 07-05 !ஜூலை 5 | 1962ல் பிரான்சு இடமிருந்து பெற்றது. | ||
அங்கோலா | 11-11 !நவம்பர் 11 | 1975ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது. | ||
அன்டிகுவா பர்புடா | 11-01 !நவம்பர் 1 | 1981ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
அர்கெந்தீனா | 07-09 !ஜூலை 9 | 1816ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. | ||
ஆர்மீனியா | 09-21 !செப்டம்பர் 21 | 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது. | ||
ஆஸ்திரியா | 10-26 !அக்டோபர் 26 | 1955ல் அரசுரிமை மறுசீரமைப்பு | தேசிய தினம் | |
அசர்பைஜான் | 10-18 !மே 28 அக்டோபர் 18 |
1918ல் ருசிய பேரரசு இடமிருந்து பெற்றது. 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது. |
||
பஹமாஸ் | 07-10 !ஜூலை 10 | 1973ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.. | ||
பகுரைன் | 12-16 !டிசம்பர் 16 | 1971ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | தேசிய தினம் | |
வங்காளதேசம் | 03-26 !மார்ச் 26 | 1971 பாக்கித்தான் இடமிருந்து பெற்றது. | தேசிய தினம் | |
பார்படோசு | 11-30 !நவம்பர் 30 | 1966ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.. | ||
பெலருஸ் | 07-03 !ஜூலை 3 | 1944ல் செருமனி இடமிருந்து பெற்றது. | ||
பெல்ஜியம் | 07-21 !ஜூலை 21 | 1831ல் நெதர்லாந்து இடமிருந்து பெற்றது. | தேசிய தினம் | |
பெலீசு | 09-21 !செப்டம்பர் 21 | 1981ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.. | செப்டம்பர் கொண்டாட்டங்கள் | |
பெனின் | 08-01 !ஆகஸ்டு 1 | 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது. | ||
பொலிவியா | 08-06 !ஆகஸ்டு 6 | 1825ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. | ||
பொசுனியா எர்செகோவினா | 03-01 !மார்ச் 1 | 1992ல் யுகோஸ்லாவியா இடமிருந்து பெற்றது. | ||
போட்சுவானா | 09-30 !செப்டம்பர் 30 | 1966ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
பிரேசில் | 09-07 !செப்டம்பர் 7 | 1822ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது. | சுதந்திர தினம் (Dia da Independência) | |
புரூணை | 01-01 !சனவரி 1 | 1984ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
பல்கேரியா | 09-22 !செப்டம்பர் 22 | 1908ல் உதுமானியப் பேரரசு இடமிருந்து பெற்றது. | ||
புர்க்கினா பாசோ | 08-05 !ஆகஸ்டு 5 | 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது. | ||
புருண்டி | 07-01 !ஜூலை 1 | 1962ல் பெல்ஜியம் இடமிருந்து பெற்றது. | ||
கம்போடியா | 11-09 !நவம்பர் 9 | 1953ல் பிரான்சு இடமிருந்து பெற்றது. | ||
கமரூன் | 01-01 !சனவரி 1 | பிரான்சு மற்றும் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
கேப் வர்டி | 07-05 !ஜூலை 5 | 1975ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது. | ||
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு | 08-13 !ஆகஸ்டு 13 | 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது. | ||
சாட் | 08-11 !ஆகஸ்டு 11 | 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது. | ||
சிலி | 02-12 !செப்டம்பர் 18 | 1818ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. | ||
சீனா | 10-01 !அக்டோபர் 1 | 1949ல் இருந்து தேசிய தினம். | தேசிய தினம் (Guoqing Jie) | |
கொலம்பியா | 07-20 !ஜூலை 20 ஆகஸ்டு 7 |
1810ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. | ||
காங்கோ மக்களாட்சிக் குடியரசு | 06-30 !ஜூன் 30 | 1960ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. | ||
கோஸ்ட்டா ரிக்கா | 09-15 !செப்டம்பர் 15 | 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. | ||
ஐவரி கோஸ்ட் | 08-07 !ஆகஸ்டு 7 | 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது. | ||
குரோவாசியா | 10-08 !அக்டோபர் 8 | 1991ல் யுகோஸ்லாவியா இடமிருந்து பெற்றது. | ||
கியூபா | 05-20 !மே 20 | 1902ல் அமெரிக்க ஐக்கிய நாடு இடமிருந்து பெற்றது. | ||
சைப்பிரசு | 10-01 !அக்டோபர் 1 | 1960ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
செக் குடியரசு | 10-28 !அக்டோபர் 28 சனவரி 1 |
28, 1918ல் ஆஸ்திரியா இடமிருந்து பெற்றது.
1993ல் சிகோசுலோவாக்கியா இடமிருந்து பெற்றது. |
||
சீபூத்தீ | 06-27 !ஜூன் 27 | 1977ல் பிரான்சு இடமிருந்து பெற்றது. | ||
டொமினிக்கா | 11-03 !நவம்பர் 3 | 1978ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
டொமினிக்கன் குடியரசு | 02-27 !பெப்ரவரி 27 | 1844ல் எயிட்டி இடமிருந்து பெற்றது. | ||
கிழக்குத் திமோர் | 05-20 !மே 20 | 2002ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது. | ||
எக்குவடோர் | 08-10 !ஆகஸ்டு 10 மே 24 |
2, 1810ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. 24, 1822ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. | ||
எல் சல்வடோர | 09-15 !செப்டம்பர் 15 | 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. | ||
எரித்திரியா | 05-24 !மே 24 | 1993ல் எதியோப்பியா இடமிருந்து பெற்றது. | ||
எசுத்தோனியா | 02-24 !பெப்ரவரி 24 ஆகஸ்டு 20 |
1918ல் ருசிய அரசரிடம் இருந்தும், 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது. |
||
பிஜி | 10-10 !அக்டோபர் 10 | 1970ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
பின்லாந்து | 12-06 !டிசம்பர் 6 | 1917ல் ருசியாவிடமிருந்து பெற்றது. | ||
காபொன் | 08-17 !ஆகஸ்டு 17 | 1960ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. | ||
கம்பியா | 02-18 !பெப்ரவரி 18 | 1965ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
சியார்சியா | 05-26 !மே 26
ஏப்ரல் 9 |
1918ல் முதலிலும்,
1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது. |
||
கானா | 03-06 !மார்ச் 6 | 1957ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
கிரேக்க நாடு | 03-25 !மார்ச் 25 | 1821ல் உதுமானியப் பேரரசு இடமிருந்து பெற்றது. | ||
கிரெனடா | 02-07 !பெப்ரவரி 7 | 1974ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
குவாத்தமாலா | 09-15 !செப்டம்பர் 15 | 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. | ||
கினியா | 10-02 !அக்டோபர் 2 | 1958ல் பிரான்சு இடமிருந்து பெற்றது. | ||
கயானா | 05-26 !மே 26 | 1966ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
எயிட்டி | 01-01 !சனவரி 1 | 1804ல் பிரான்சு இடமிருந்து பெற்றது. | ||
ஒண்டுராசு | 09-15 !செப்டம்பர் 15 | 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. | ||
ஐசுலாந்து | 12-01 !டிசம்பர் 1 | 1918ல் டென்மார்க் இடமிருந்து பெற்றது. | ||
இந்தியா | 08-15 !ஆகஸ்டு 15 | 1947ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
இந்தோனேசியா | 08-17 !ஆகஸ்டு 17 | 1945ல் நெதர்லாந்து இடமிருந்து பெற்றது. | ||
ஈரான் | 04-01 !ஏப்ரல் 1 | 1979ல் தொடங்கியது. | ||
ஈராக் | 10-03 !அக்டோபர் 3 | 1932ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
அயர்லாந்து | 04-24 !ஏப்ரல் 24 | 1916ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
இசுரேல் | 05-14 !Iyar 5 (ஏப்ரல் 15 மே 15,). |
1948ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
ஜமேக்கா | 08-06 !ஆகஸ்டு 6 | 1962ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
யோர்தான் | 05-25 !மே 25 | 1946ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
கசக்கஸ்தான் | 12-16 !டிசம்பர் 16 | 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது. | ||
கென்யா | 12-12 !டிசம்பர் 12 | 1963ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
Korea, North | 09-09 !செப்டம்பர் 9 | 1948ல் தொடங்கியது. | ||
Korea, South | 08-15 !ஆகஸ்டு 15 | 1945ல் ஜப்பான் இடமிருந்து பெற்றது. | ||
கொசோவோ | 02-17 !பெப்ரவரி 17 | 2008ல் செர்பியா இடமிருந்து பெற்றது. | ||
குவைத் | 06-19 !ஜூன் 19 | 1961ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
கிர்கிசுத்தான் | 08-31 !ஆகஸ்டு 31 | 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது. | ||
லாவோஸ் | 07-19 !ஜூலை 19 | 1949ல் பிரான்சு இடமிருந்து பெற்றது. | ||
லாத்வியா | 11-18 !நவம்பர் 18 மே 4 |
18, 1918ல் ருசிய அரசிடமிருந்தும் 4, 1990ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது. |
||
லெபனான் | 11-22 !நவம்பர் 22 | 1943ல் பிரான்சு இடமிருந்து பெற்றது. | ||
லெசோத்தோ | 10-04 !அக்டோபர் 4 | 1966ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
லைபீரியா | 07-26 !ஜூலை 26 | 1847ல் அமெரிக்க ஐக்கிய நாடு இடமிருந்து பெற்றது. | ||
லிபியா | 12-24 !டிசம்பர் 24 | 1951ல் இத்தாலி இடமிருந்து பெற்றது. | ||
லித்துவேனியா | 02-16 !பெப்ரவரி 16 மே 11 |
1918ல் ருசிய அரசிடமிருந்தும், 1990ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது. | ||
மாக்கடோனியக் குடியரசு | 09-08 !செப்டம்பர் 8 | 1991ல் யுகோஸ்லாவியா இடமிருந்து பெற்றது. | ||
மடகாசுகர் | 06-26 !ஜூன் 26 | 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது. | ||
மலாவி | 07-06 !ஜூலை 6 | 1964ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
மலேசியா | 08-31 !ஆகஸ்டு 31 | 1957ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
மாலைத்தீவுகள் | 07-26 !ஜூலை 26 | 1965ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
மாலி | 09-22 !செப்டம்பர் 22 | 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது. | ||
மால்ட்டா | 09-21 !செப்டம்பர் 21 | 1964ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
மொரிசியசு | 03-12 !மார்ச் 12 | 1968ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
மெக்சிக்கோ | 09-16 !செப்டம்பர் 16 | 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. | ||
மல்தோவா | 08-27 !ஆகஸ்டு 27 | 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது. | தேசிய தினம் | |
மங்கோலியா | 12-29 !டிசம்பர் 29[2] | 1911ல் சிங் வம்சத்திடமிருந்து பெற்றது.[3][4] 1921ல் தொடங்கியது.[5] | ||
மொண்டெனேகுரோ | 05-21 !மே 21 | 2006ல் செர்பியா இடமிருந்து பெற்றது. | ||
மொரோக்கோ | 11-18 !நவம்பர் 18 | 1956ல் பிரான்சு மற்றும் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. | ||
மொசாம்பிக் | 06-25 !ஜூன் 25 | 1975ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது. | ||
மியான்மர் | 01-04 !சனவரி 4 | 1948ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
அர்த்சாக் குடியரசு | 01-06 !சனவரி 6 | 1992ல் அசர்பைஜான் இடமிருந்து பெற்றது. | ||
நமீபியா | 03-21 !மார்ச் 21 | 1990ல் தென்னாப்பிரிக்கா இடமிருந்து பெற்றது. | ||
நவூரு | 01-31 !சனவரி 31 | 1975ல் ஆஸ்திரேலியா இடமிருந்து பெற்றது. | ||
நெதர்லாந்து | 05-05 !மே 5 | 1945ல் செருமனி இடமிருந்து பெற்றது. | தேசிய தினம் | |
நிக்கராகுவா | 09-15 !செப்டம்பர் 15 | 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. | ||
நைஜர் | 08-03 !ஆகஸ்டு 3 | 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது. | ||
நைஜீரியா | 10-01 !அக்டோபர் 1 | 1960ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
பாக்கித்தான் | 08-14 !ஆகஸ்டு 14 | 1947ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
பனாமா | 11-28 !நவம்பர் 28 | 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. | ||
பப்புவா நியூ கினி | 09-16 !செப்டம்பர் 16 | 1975ல் ஆஸ்திரேலியா இடமிருந்து பெற்றது. | ||
பரகுவை | 05-14 !மே 14 | 1811ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. | ||
பெரு | 07-28 !ஜூலை 28 | 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. | ||
பிலிப்பீன்சு | 06-12 !ஜூன் 12 | 1946ல் தொடங்கியது. | ||
போலந்து | 11-11 !நவம்பர் 11 | 1918ல் ருசிய அரசிடமிருந்து பெற்றது. | ||
போர்த்துகல் | 12-01 !டிசம்பர் 1 | 1640ல் ஹொடங்கியது. | ||
கத்தார் | 12-18 !டிசம்பர் 18 | 1878ல் தொடங்கியது. | ||
உருமேனியா | 05-09 !மே 9 | 1877ல் உதுமானியப் பேரரசு இடமிருந்து பெற்றது. | ||
ருவாண்டா | 07-01 !ஜூலை 1 | 1962ல் பெல்ஜியம் இடமிருந்து பெற்றது. | ||
செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் | 09-19 !செப்டம்பர் 19 | 1983ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
சமோவா | 06-01 !ஜூன் 1 | 1962ல் நியூசிலாந்து இடமிருந்து பெற்றது. | ||
சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி | 07-12 !ஜூலை 12 | 1975ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது. | ||
செனிகல் | 04-04 !ஏப்ரல் 4 | 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது. | ||
சீசெல்சு | 06-29 !ஜூன் 29 | 1976ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
சியேரா லியோனி | 04-27 !ஏப்ரல் 27 | 1961ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
சிங்கப்பூர் | 08-09 !ஆகஸ்டு 9 | 1965ல் மலேசியா இடமிருந்து பெற்றது. | ||
சிலவாக்கியா | 07-17 !ஜூலை 17 | 1992ல் தொடங்கியது. | ||
சுலோவீனியா | 12-26 !டிசம்பர் 26 சூன் 25 |
1991ல் யுகோஸ்லாவியா இடமிருந்து பெற்றது. | ||
சொலமன் தீவுகள் | 07-07 !ஜூலை 7 | 1978ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
சோமாலிலாந்து | 05-18 !மே 18 | 1991ல் சோமாலியா இடமிருந்து பெற்றது.[6] | சுதந்திர தினம். | |
தென்னாப்பிரிக்கா | 12-11 !டிசம்பர் 11 | 1931ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
தெற்கு சூடான் | 07-09 !ஜூலை 9 | 2011ல் சூடான் இடமிருந்து பெற்றது. | ||
இலங்கை | 02-04 !பெப்ரவரி 4 | 1948ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
சூடான் | 01-01 !சனவரி 1 | Independence from எகிப்து and 1956ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
சுரிநாம் | 11-25 !நவம்பர் 25 | 1975ல் நெதர்லாந்து இடமிருந்து பெற்றது. | ||
சுவாசிலாந்து | 09-06 !செப்டம்பர் 6 | 1968ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
சுவிட்சர்லாந்து | 08-01 !ஆகஸ்டு 1 | 1291ல் ரோமாபுரில் இருந்து பிரிந்தது. | ||
சிரியா | 04-17 !ஏப்ரல் 17 | 1946ல் பிரான்சு இடமிருந்து பெற்றது. | ||
தஜிகிஸ்தான் | 09-09 !செப்டம்பர் 9 | 1991ல் பிரான்சு இடமிருந்து பெற்றது. | ||
தன்சானியா | 12-09 !டிசம்பர் 9 | 1961ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
டோகோ | 04-27 !ஏப்ரல் 27 | 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது. | ||
தொங்கா | 06-04 !ஜூன் 4 | 1970ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
டிரினிடாட் மற்றும் டொபாகோ | 08-31 !ஆகஸ்டு 31 | 1962ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
தூனிசியா | 03-20 !மார்ச் 20 | 1956ல் பிரான்சு இடமிருந்து பெற்றது. | ||
துருக்கி | 10-29 !அக்டோபர் 29 | 1923ல் உதுமானியப் பேரரசு இடமிருந்து பெற்றது. | ||
துருக்மெனிஸ்தான் | 10-27 !அக்டோபர் 27 | 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.[7] | ||
உக்ரைன் | 08-24 !ஆகஸ்டு 24 சனவரி 22 |
(День незалежності)1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.[8] | ||
ஐக்கிய அரபு அமீரகம் | 12-02 !டிசம்பர் 2 | 1971ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
United States | 07-04 !ஜூலை 4 | 1776ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
உருகுவை | 08-25 !ஆகஸ்டு 25 | 1825ல் பிரேசில் இடமிருந்து பெற்றது. | ||
உஸ்பெகிஸ்தான் | 09-01 !செப்டம்பர் 1 | 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது. | ||
வனுவாட்டு | 07-30 !ஜூலை 30 | பிரான்சு in 1980ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
வத்திக்கான் நகர் | 02-11 !பெப்ரவரி 11 | 1929ல் இத்தாலி இடமிருந்து பெற்றது. | ||
வெனிசுவேலா | 07-05 !ஜூலை 5 | 1811ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. | ||
வியட்நாம் | 09-02 !செப்டம்பர் 2 | 1945ல் ஜப்பான் மற்றும் பிரான்சு இடமிருந்து பெற்றது. | ||
யேமன் | 11-30 !நவம்பர் 30 | 1967ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
சாம்பியா | 10-24 !அக்டோபர் 24 | 1964ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. | ||
சிம்பாப்வே | 04-18 !ஏப்ரல் 18 | 1980ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. |
மூடு