ஆகத்து 1 (August 1) கிரிகோரியன் ஆண்டின் 213 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 214 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 152 நாட்கள் உள்ளன.
- கிமு 10 – குளோடியசு, உரோமைப் பேரரசர் (இ. 54)
- 1744 – ஜீன் பாப்தித்தே லாமார்க், பிரான்சிய உயிரியலாளர், போர்வீரர் (இ. 1829)
- 1782 – இயூஜின் டி மசெனோ, பிரெஞ்சு கத்தோலிக்கப் புனிதர் (இ. 1861)
- 1818 – மரியா மிட்செல், அமெரிக்க வானியலாளர் (இ. 1889)
- 1819 – ஏர்மன் மெல்வில், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1891)
- 1837 – மேரி ஹாரிசு ஜோன்சு, ஐரிய-அமெரிக்கத் தொழிற்சங்கவாதி (இ. 1930)
- 1876 – டைகர் வரதாச்சாரியார், தமிழக கருநாடக இசைக் கலைஞர் (இ. 1950)
- 1881 – கா. சூரன், ஈழத்து சைவப் பெரியார் (இ. 1956)
- 1882 – புருசோத்தம் தாசு தாண்டன், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1962)
- 1885 – ஜியார்ஜ் டி கிவிசி, நோபல் பரிசு பெற்ற அங்கேரிய-செருமானிய வேதியியலாளர் (இ. 1966)
- 1899 – கமலா நேரு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1936)
- 1905 – எலன் சாயர் கோகு, அமெரிக்க-கனடிய வானியலாளர் (இ. 1993)
- 1910 – கேர்டா டேரோ, செருமானிய புகைப்படக் கலைஞர் (இ. 1937]])
- 1910 – முகமது நிசார், இந்தியத் துடுப்பாளர் (இ. 1963)
- 1924 – சவூதி அரேபியாவின் அப்துல்லா (இ. 2015)
- 1929 – ஹஃபிசுல்லா அமீன், ஆப்கானிய அரசியல்வாதி (இ. 1979)
- 1930 – பியரே பூர்டோ, பிரான்சிய சமூகவியலாளர், மெய்யியலாளர் (இ. 2002)
- 1932 – கு. சிவமணி, தமிழக வரலாற்றாளர், எழுத்தாளர், சட்டவறிஞர் (பி. 2022)
- 1932 – மீனாகுமாரி, இந்திய நடிகை (இ. 1972)
- 1934 – குரும்பசிட்டி இரா. கனகரத்தினம், இலங்கை ஆவண அறிஞர், தமிழார்வலர், எழுத்தாளர் (இ. 2016)
- 1935 – சோக்கல்லோ சண்முகநாதன், இலங்கை மேடை நாடக, வில்லுப்பாட்டு கலைஞர்
- 1944 – டெல்லி கணேஷ், தமிழகத் திரைப்பட, நாடக நடிகர் (இ. 2024)
- 1946 – குப்பிழான் ஐ. சண்முகன், ஈழத்து எழுத்தாளர் (இ. 2023)
- 1949 – குர்மான்பெக் பாக்கியெவ், கிர்கித்தானின் 2வது அரசுத்தலைவர்
- 1952 – வி. ராதாகிருஷ்ணன், இலங்கை மலையக அரசியல்வாதி
- 1967 – ஜோஸ் பாடில்கா, பிரேசில் இயக்குநர்
- 1969 – கிரகாம் தோர்ப், ஆங்கிலேயத் துடுப்பாளர் (இ. 2024)
- 1984 – பாஸ்தியான் இசுவைன்சுடைகர், செருமன் கால்பந்தாட்ட வீரர்
- 1987 – டாப்சி பன்னு, இந்திய நடிகை
- 1714 – பெரிய பிரித்தானியாவின் அரசி ஆன் (பி. 1665)
- 1787 – அல்போன்ஸ் மரிய லிகோரி, இத்தாலியப் புனிதர் (பி. 1696)
- 1868 – பீட்டர் ஜூலியன் ஐமார்ட், பிரெஞ்சு கத்தோலிக்க குரு (பி. 1811)
- 1920 – பால கங்காதர திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1856)
- 1944 – மானுவல் எல். குவிசோன், பிலிப்பீனின்2வது அரசுத்தலைவர் (பி. 1878)
- 1967 – ரிச்சர்ட் குன், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-செருமானிய வேதியியலாளர் (பி. 1900)
- 1974 – மு. இராமலிங்கம், ஈழத்து எழுத்தாளர் (பி. 1908)
- 1982 – தா. திருநாவுக்கரசு, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1933)
- 1999 – நீரத் சந்திர சவுத்ரி, வங்காளதேச-ஆங்கிலேய வரலாற்றாளர் (பி. 1897)
- 1999 – கல்யாண் குமார், தென்னிந்திய திரைப்பட நடிகர் (பி. 1928)
- 2008 – ஹர்கிஷன் சிங் சுர்ஜீத், இந்திய அரசியல்வாதி (பி. 1916)
- 2009 – கொரசோன் அக்கினோ, பிலிப்பீன்சின் 11வது அரசுத்தலைவர் (பி. 1933)
- 2020 – எம். எஸ். செல்லச்சாமி, இலங்கை அரசியல்வாதி (பி. 1926)
- 2023 – விமல் சொக்கநாதன், வானொலிக் கலைஞர், ஒலிபரப்பாளர் (பி. 1944)
"Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1872.
John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 102