ஏப்ரல் 4 (April 4) கிரிகோரியன் ஆண்டின் 94 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 95 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 271 நாட்கள் உள்ளன.
- 1846 – ரவுல் பிக்டே, சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் (இ. 1929)
- 1855 – மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை, தமிழறிஞர் (இ.1897)
- 1889 – மாகன்லால் சதுர்வேதி, இந்திய ஊடகவியலாளர், கவிஞர் (இ. 1968)
- 1892 – கார்ல் வில்லெம் ரெய்ன்முத், செருமனிய வானியலாளர் (இ. 1979)
- 1895 – ஜோன் கொத்தலாவலை, இலங்கைப் படைத்துறை அதிகாரி, அரசியல்வாதி (இ. 1980)
- 1905 – நிரூபன் சக்கரபோர்த்தி, திரிபுரா மாநில முன்னாள் முதலமைச்சர் (இ. 2004)
- 1909 – பி. ஆர். மாணிக்கம், தமிழகக் கட்டடக் கலைஞர் (இ. 1964)
- 1911 – எடித் கெல்மன், அமெரிக்க வானியலாளர் (இ. 2007)
- 1912 – கா. ம. வேங்கடராமையா, தமிழகக் கல்வெட்டறிஞர், தமிழறிஞர் (பி. 1912)
- 1914 – டேவிட் குடால், ஆத்திரேலிய தாவரவியலாளர் (இ. 2018)
- 1923 – பா. கா. மூக்கைய்யாத்தேவர், தமிழக அரசியல்வாதி (இ. 1979)
- 1928 – மாயா ஏஞ்சலோ, அமெரிக்கக் கவிஞர் (இ. 2014)
- 1931 – ரஞ்சன் விஜேரத்ன, இலங்கை அமைச்சர் (இ. 1991)
- 1934 – குரோனிது இலியூபார்சுகி, உருசிய ஊடகவியலாளர், செயற்பாட்டாளர் (இ. 1996)
- 1948 – அப்துல்லா ஓசுலான், துருக்கிய செயற்பாட்டாளர்
- 1975 – அக்சய் கண்ணா, இந்தி நடிகர்
- 1976 – சிம்ரன், தென்னிந்தியத் திரைப்பட நடிகை.
- 1979 – கீத் லெட்ஜர், ஆத்திரேலிய நடிகர் (இ. 2008)
- 397 – அம்புரோசு, உரோமை ஆயர், புனிதர் (பி. 338)
- 1544 – உருய் உலோபேசு டி வில்லலோபோசு, எசுப்பானிய நாடுகாண் பயணி (பி. 1500)
- 1617 – ஜான் நேப்பியர், இசுக்கொட்டிய கணிதவியலாளர், இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1550)
- 1807 – ஜெரோம் இலாலண்டே, பிரான்சிய வானியலாளர் (பி. 1732)
- 1841 – வில்லியம் ஹென்றி ஹாரிசன், அமெரிக்காவின் 9வது அரசுத்தலைவர் (பி. 1773)
- 1846 – ரவுல் பிக்டே, சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் (இ. 1929)
- 1919 – பிரான்சிஸ்கோ மார்த்தோ, போர்த்துக்கீசப் புனிதர் (பி. 1908)
- 1929 – கார்ல் பென்ஸ், மெர்சிடிஸ்-பென்ஸ் வாகனத்தை வடிவமைத்த செருமானியப் பொறியியலாளர், தொழிலதிபர் (பி. 1844)
- 1968 – மார்ட்டின் லூதர் கிங், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க செயற்பாட்டாளர் (பி. 1929)
- 1972 – காயிதே மில்லத் முகம்மது இசுமாயில், இந்திய முசுலிம் தலைவர் (பி. 1896)
- 1979 – சுல்பிக்கார் அலி பூட்டோ, பாக்கித்தானின் 4வது அரசுத்தலைவர் (பி. 1928)
- 1983 – குளோரியா சுவான்சன், அமெரிக்க நடிகை (பி. 1899)
- 1987 – அக்ஞேய, இந்திய ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1911)
- 1990 – கி. இலட்சுமண ஐயர், ஈழத்து எழுத்தாளர், கல்வியாளர்
- 2001 – கே. ஆர். கல்யாணராமன், தமிழக எழுத்தாளர் (பி. 1919)
- 2001 – இலீசி ஒத்தெர்மா, பின்லாந்து வானியலாளர் (பி. 1915)
- 2012 – கிருஷ்ணா டாவின்சி, தமிழக எழுத்தாளர், நடிகர் (பி. 1968)