திசம்பர் 12 (December 12) கிரிகோரியன் ஆண்டின் 346 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 347 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 19 நாட்கள் உள்ளன.
- 1621 – ஜெரார்டு பீட்டர்சு அல்ஃப்ட், டச்சு இராணுவத் தளபதி (இ. 1656)
- 1803 – ஜேம்ஸ் சால்லிஸ், ஆங்கிலேய வானியலாளர் (இ. 1882)
- 1863 – எட்வர்ட் மண்ச், நோர்வே ஓவியர் (இ. 1944)
- 1915 – பிராங்க் சினாட்ரா, அமெரிக்கப் பாடகர், நடிகர் (இ. 1998)
- 1922 – ராஜா செல்லையா, இந்தியப் பொருளாதார நிபுணர் (இ. 2009)
- 1927 – ராபர்ட் நாய்சு, அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், இன்டெல் நிறுவனத்தை ஆரம்பித்தவர் (இ. 1990)
- 1928 – சிங்கிஸ் ஐத்மாத்தவ், கிர்கித்தான் எழுத்தாளர் (இ. 2008)
- 1931 – சௌகார் ஜானகி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- 1932 – ஆலங்குடி சோமு, தமிழகத் திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் (இ. 1990)
- 1940 – சரத் பவார், இந்திய அரசியல்வாதி
- 1941 – ராகவன், மலையாளத் திரைப்பட நடிகர்
- 1949 – கோபிநாத் முண்டே, இந்திய அரசியல்வாதி (இ. 2014)
- 1949 – பில் நை, ஆங்கிலேய நடிகர்
- 1950 – ரஜினிகாந்த், தென்னிந்திய நடிகர், தயாரிப்பாளர்
- 1950 – எரிக் மாஸ்க்கின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்
- 1962 – டிரேசி ஆஸ்டின், அமெரிக்க தென்னிசு ஆட்ட வீரர்
- 1969 – சுப்பிரமணியம் சுகிர்தராஜன், இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் (இ. 2006)
- 1970 – ஜெனிஃபர் கானலி, அமெரிக்க நடிகை
- 1970 – சேரன் (திரைப்பட இயக்குநர்), தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர்
- 1981 – யுவராஜ் சிங், இந்தியத் துடுப்பாட்ட வீரர்
- 1981 – அசோக், தமிழகத் திரைப்பட நடிகர்
- 1843 – நெதர்லாந்தின் முதலாம் வில்லியம் (பி. 1772)
- 1921 – என்றியேட்டா லீவிட், அமெரிக்க வானியலாளர் (பி. 1868)
- 1939 – டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ், அமெரிக்க நடிகர் (பி. 1883)
- 1940 – தியாகி விஸ்வநாததாஸ், நாடக நடிகர், தேசியவாதி (பி. 1886)
- 1964 – மைதிலி சரண் குப்த், இந்தியக் கவிஞர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1866)
- 1995 – ஆர். ராமநாதன் செட்டியார், இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி (பி. 1913)
- 2004 – ஜேம்ஸ் ராம்ஸ்போதம், யாழ்ப்பாணம் யோகசுவாமிகளின் துறவுச் சீடர் (பி. 1915)
- 2006 – இ. இரத்தினசபாபதி, ஈழப்போராட்ட இயக்கங்களில் ஒன்றான ஈரோசு என்ற அமைப்பை ஆரம்பித்தவர் (பி. 1938)
- 2012 – நித்தியானந்த சுவாமி, உத்தராகண்ட மாநிலத்தின் 1-வது முதலமைச்சர் (பி. 1927)
- 2013 – அப்துல் காதிர் முல்லா, வங்காளதேச அரசியல்வாதி (பி. 1948)
- 2016 – ஈ. ஆர். பிரைத்வெயிட், கயானா-அமெரிக்கப் புதின எழுத்தாளர் (பி. 1912)
- விடுதலை நாள் (கென்யா, பிரித்தானியாவிடம் இருந்து 1963)
"Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.
John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 34