சனவரி 16 (January 16) கிரிகோரியன் ஆண்டின் 16 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 349 (நெட்டாண்டுகளில் 350) நாட்கள் உள்ளன.
- 1630 – குரு ஹர் ராய், சீக்கிய குரு (இ. 1661)
- 1890 – டபிள்யூ. ஏ. சில்வா, சிங்களப் புதின எழுத்தாளர் (இ. 1957)
- 1895 – த. மு. சபாரத்தினம், இலங்கை அரசியல்வாதி (இ. 1966)
- 1901 – புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா, கியூபாவின் 9வது அரசுத்தலைவர் (இ. 1973)
- 1920 – நானி பல்கிவாலா, இந்திய அரசியல்சட்ட நிபுணர், பொருளியல் அறிஞர், கல்வியாளர் (இ. 2002)
- 1929 – எஸ். ஜே. தம்பையா, இலங்கை மானுடவியலாளர், கல்வியாளர் (இ. 2014)
- 1932 – டயேன் ஃபாசி, அமெரிக்க விலங்கியலாளர் (இ. 1985)
- 1944 – ஜில் டார்ட்டர், அமெரிக்க வானியலாளர், உயிரியலாளர்
- 1946 – கபீர் பேடி, இந்திய நடிகர்
- 1952 – நெல்லை சிவா, தமிழகத் திரைப்பட, தொலைக்காட்சி நடிகர் (இ. 2021)
- 1974 – கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கை அரசியல்வாதி, வழக்கறிஞர்
- 1978 – விஜய் சேதுபதி, தமிழ்த் திரைப்பட நடிகர்
- 1979 – ஆலியா, அமெரிக்கப் பாடகி, நடிகை (இ. 2001)
- 1985 – சித்தார்த் மல்ஹோத்ரா, இந்திய நடிகர்
- 309 – முதலாம் மர்செல்லுஸ் (திருத்தந்தை), உரோமை ஆயர் (பி. 255)
- 1656 – தத்துவ போதகர், இத்தாலிய இயேசு சபைப் போதகர் (பி. 1577)
- 1711 – யோசப் வாசு, இந்திய-இலங்கை கத்தோலிக்க மதகுரு, புனிதர் (பி. 1651)
- 1794 – எட்வார்ட் கிப்பன், ஆங்கிலேய வரலாற்றாளர், அரசியல்வாதி (பி. 1737)
- 1938 – சரத்சந்திர சட்டோபாத்யாயா இந்திய எழுத்தாளர் (பி. 1876)
- 1938 – வில்லியம் என்றி பிக்கெரிங், அமெரிக்க வானியலாளர் (பி. 1858)
- 1943 – திரிபுரனேனி இராமசாமி, ஆந்திர வழக்கறிஞர், நாடக ஆசிரியர், சீர்திருத்தவாதி (பி. 1887)
- 1967 – ராபர்ட் ஜெ. வான் டி கிராப், அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1901)
- 1978 – ஏ. பீம்சிங், தமிழக இயக்குநர், தயாரிப்பாளர், தொகுப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் (பி. 1924)
- 1993 – கேணல் கிட்டு, விடுதலைப் புலிகளின் மத்தியகுழு உறுப்பினர், தளபதி (பி. 1961)
- 1997 – ராஜகோபால தொண்டைமான், புதுகோட்டை சமத்தானத்தின் 9-வது, கடைசி ஆட்சியாளர் (பி. 1922)
- 2006 – பி. சாந்தகுமாரி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1920)
- 2006 – தாத்தேயசு அகேகியான், சோவியத்-ஆர்மேனிய வானியற்பியலாளர் (பி. 1913)
- 2010 – ஜோதி பாசு, மேற்கு வங்கத்தின் 9வது முதலமைச்சர் (பி. 1914)
- 2014 – ஹிரூ ஒனோடா, சப்பானிய இராணுவத் தளபதி (பி. 1922)
- 2014 – சிவயோகமலர் ஜெயக்குமார், ஈழத்து எழுத்தாளர்
- 2016 – தி. ச. சின்னத்துரை, சிங்கப்பூர் உச்சநீதிமன்ற நீதிபதி (பி. 1930)
- 2017 – சி. வி. விசுவேசுவரா, இந்திய அறிவியலாளர், கருந்துளை ஆய்வாளர், வானியலாளர் (பி. 1938)