ஆங்கில வரலாற்றாசிரியர் மற்றும் அரசியல்வாதி (1737-1794) From Wikipedia, the free encyclopedia
எட்வார்ட் கிப்பன் அல்லது எட்வர்ட் கிப்பன் (Edward Gibbon, பி. மே 8, 1737 - இ. ஏப்ரல் 27, 1737) ஒரு ஆங்கில எழுத்தாளர் மற்றும் வரலாற்றாளர் ஆவார். ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். கிப்பன் எழுதிய ரோமப் பேரரசின் தேய்வும் வீழ்ச்சியும் (The History of the Decline and Fall of the Roman Empire) உலகின் பெரும் வரலாற்று நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
எட்வார்ட் கிப்பன் | |
---|---|
எட்வர்ட் கிப்பன் | |
பிறப்பு | மே 8, 1737 புட்னே, சர்ரே, இங்கிலாந்து |
இறப்பு | சனவரி 16, 1794 56) லண்டன் | (அகவை
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.