![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/39/Tamil-alphabet-%25E0%25AE%25B5%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AF%258D.svg/langta-640px-Tamil-alphabet-%25E0%25AE%25B5%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AF%258D.svg.png&w=640&q=50)
வ்
247 தமிழ் எழுத்துக்களில், 18 மெய்யெழுத்துக்களுள், இடையின மெய்யெழுத்துக்கள் ஆறில் ஒன்று. / From Wikipedia, the free encyclopedia
வ் (வ்ⓘ) தமிழ் மொழியின் எழுத்துகளில் ஒன்று. இது தமிழ் நெடுங்கணக்கில் இருபத்தேழாவது எழுத்து. இது மொழியின் ஓர்ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "வகர மெய்" அல்லது "வகர ஒற்று" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்து கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "இவ்வன்னா" என வழங்குவர்.