![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b4/Tamil-alphabet-%25E0%25AE%2586%25E0%25AE%2586.svg/langta-640px-Tamil-alphabet-%25E0%25AE%2586%25E0%25AE%2586.svg.png&w=640&q=50)
ஆ
தமிழ் மொழியின் 12 உயிரெழுத்துக்களில் இரண்டாம் எழுத்து. / From Wikipedia, the free encyclopedia
ஆ (ஆⓘ) தமிழ் மொழியின் எழுத்துகளில் ஒன்று. தமிழ் நெடுங்கணக்கில் இரண்டாவதாக வைக்கப்பட்டுள்ள எழுத்தும் இதுவே. இது மொழியின் ஓர் ஒலியையும் அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கக்கூடும். இவ்வெழுத்தை "ஆகாரம்" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும் பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "ஆவன்னா" என்பது வழக்கம்.