![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c6/Tamil-alphabet-%25E0%25AE%258A%25E0%25AE%258A.svg/langta-640px-Tamil-alphabet-%25E0%25AE%258A%25E0%25AE%258A.svg.png&w=640&q=50)
ஊ
தமிழ் மொழியின் 12 உயிரெழுத்துக்களில் ஆறாவது எழுத்து. / From Wikipedia, the free encyclopedia
ஊ (ஊⓘ) தமிழ் மொழியின் எழுத்துகளில் ஒன்று. தமிழ் நெடுங்கணக்கில் இஃது ஆறாவது எழுத்து. இது மொழியின் ஓர் ஒலியையும் அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "ஊகாரம்" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும் பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "ஊவன்னா" என்பது வழக்கம்.