மே 10 (May 10) கிரிகோரியன் ஆண்டின் 130 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 131 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 235 நாட்கள் உள்ளன.
- 1661 – சகாந்தர் சா, முகலாயப் பேரரசர் (இ. 1713)
- 1788 – அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல், பிரான்சிய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1827)
- 1838 – ஜான் வில்க்ஸ் பூத், அமெரிக்க நடிகர், ஆபிரகாம் லிங்கனைக் கொலை செய்தவர் (இ. 1865)
- 1855 – யுக்தேசுவர் கிரி, இந்திய குரு (இ. 1936)
- 1899 – பிரெட் அஸ்ரயர், அமெரிக்க நடிகை, பாடகர் (இ. 1987)
- 1900 – சிசிலியா பேய்னே கபோசுச்கின், ஆங்கிலேய-அமெரிக்க வானியலாளர், வானியற்பியலாளர் (இ. 1979)
- 1918 – டி. பி. தர், காசுமீர அரசியல்வாதி (இ. 1975)
- 1927 – நயந்தரா சாகல், இந்திய எழுத்தாளர்
- 1930 – ஜோர்ஜ் ஸ்மித், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்
- 1932 – கார்த்திகேசு சிவத்தம்பி, ஈழத்துத் தமிழறிஞர், எழுத்தாளர், பேராசிரியர் (இ. 2011)
- 1940 – வேயின் டையர், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2015)
- 1946 – பிருட்டே கால்டிகாசு, செருமானிய ஆய்வாளர்
- 1949 – இராமசாமி பழனிச்சாமி, மலேசிய அரசியல்வாதி
- 1951 – நெல்லை சு. முத்து, தமிழக அறிவியலாளர்
- 1954 – ஏ. கே. லோகிததாஸ், மலையாளத் திரைப்பட இயக்குநர் (இ. 2009)
- 1963 – ஆ. ராசா தென்னிந்திய அரசியல்வாதி
- 1981 – நமிதா கபூர், தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- 1569 – அவிலா நகரின் யோவான், எசுப்பானியப் புனிதர் (பி. 1500)
- 1829 – தோமசு யங், ஆங்கிலேய மருத்துவர், மொழியியலாளர் (பி. 1773)
- 1849 – ஒக்குசாய், சப்பானிய ஓவியர் (பி. 1760)
- 1952 – முகம்மது மாக்கான் மாக்கார், இலங்கை அரசியல்வாதி, தொழிலதிபர் (பி. 1877)
- 2003 – கோபிகிருஷ்ணன், தமிழக எழுத்தாளர் (பி. 1945)
- 2018 – டேவிட் குடால், ஆத்திரேலிய தாவரவியலாளர் (பி. 1914)
- 2019 – தோப்பில் முகமது மீரான், தமிழக எழுத்தாளர் (பி. 1944)
- 2022 – சிவக்குமார் சர்மா, இந்திய இசையமைப்பாளர் (பி. 1938)