திசம்பர் 7 (December 7) கிரிகோரியன் ஆண்டின் 341 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 342 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 24 நாட்கள் உள்ளன.
- 903 – அல் சுஃபி, பாரசீக வானியலாளர் (இ. 986)
- 1542 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி (இ. 1587)
- 1849 – பொன்னம்பலம் குமாரசுவாமி, இலங்கைத் தமிழ் வழக்கறிஞர், அரசியல்வாதி (இ. 1906)
- 1883 – செர்கேய் இவனோவிச் பெலியாவ்சுகி, சோவியத்-உருசிய வானியலாளர் (இ. 1953)
- 1905 – ஜெரார்டு குயூப்பர், இடச்சு-அமெரிக்க வானியலாளர் (இ. 1973)
- 1926 – கே. ஏ. மதியழகன், தமிழக அரசியல்வாதி (இ. 1983)
- 1928 – நோம் சோம்சுக்கி, அமெரிக்க மொழியியலாளர்
- 1929 – ந. பாலேஸ்வரி, ஈழத்துப் புதின எழுத்தாளர் (இ. 2014)
- 1932 – ரோஸ்மேரி ரோஜர்ஸ், அமெரிக்க ஊடகவியலாளர்
- 1939 – எல். ஆர். ஈஸ்வரி, தமிழகத் திரைப்படப் பின்னணிப் பாடகி
- 1993 – சுரபி தென்னிந்திய திரைப்பட நடிகை
- கிமு 43 – சிசெரோ, உரோமை மெய்யியலாளர், அரசியல்வாதி (பி. கிமு 106)
- 283 – யுட்டீக்கியன் (திருத்தந்தை)
- 1782 – ஐதர் அலி, மைசூர் மன்னர் (பி. 1720)
- 1912 – ஜார்ஜ் ஓவார்டு டார்வின், ஆங்கிலேய வழக்கறிஞர், வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1845)
- 1952 – பாரெசுட்டு இரே மவுள்டன், அமெரிக்க வானியலாளர் (பி. 1872)
- 1979 – சிசிலியா பேய்னே கபோசுச்கின், ஆங்கிலேய-அமெரிக்க வானியலாளர் (பி. 1900)
- 1984 – நிகோலாய் இமானுவேல், உருசிய வேதியியலாளர் (பி. 1915)
- 1985 – றொபேட் கிறேவ்ஸ், ஆங்கிலேயக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1895)
- 2006 – பத்மநாதன் இராமநாதன், இலங்கைத் தமிழ் வழக்கறிஞர், நீதிபதி (பி. 1932)
- 2009 – வை. அநவரத விநாயகமூர்த்தி, ஈழத்து எழுத்தாளர், ஊடகவியலாளர் (பி. 1923)
- 2010 – பான் இயூ தெங், மலேசிய மனித உரிமை செயற்பாட்டாளர் (பி. 1942)
- 2011 – வி. பி. சிங்காரவேலு, தமிழக அரசியல்வாதி (பி. 1959)
- 2016 – சோ, தமிழக நடிகர், பத்திரிக்கையாளர் (பி. 1934)