செப்டம்பர் 6 (September 6) கிரிகோரியன் ஆண்டின் 249 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 250 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 116 நாட்கள் உள்ளன.
- 1766 – ஜான் டால்ட்டன், ஆங்கிலேய வேதியியலாளர், இயற்பியலாளர் (இ. 1844)
- 1860 – ஜேன் ஆடம்ஸ், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க சமூகவியலாளர் (இ. 1935)
- 1889 – சரத் சந்திர போசு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1950)
- 1898 – சாம். அ. சபாபதி, யாழ்ப்பாண நகரின் 1வது முதல்வர் (இ. 1964)
- 1911 – ஓ. வி. அழகேசன், தமிழக அரசியல்வாதி (இ. 1992)
- 1915 – இலங்கையர்கோன், ஈழத்துச் சிறுகதை முன்னோடி (இ. 1961)
- 1919 – வில்சன் கிரேட்பாட்ச், அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 2011)
- 1920 – லாரன்சு லேசான், அமெரிக்க உளவியலாளர், கல்வியாளர்
- 1930 – சாலை இளந்திரையன், தமிழ்ப் பேராசிரியர், சொற்பொழிவாளர், எழுத்தாளார், அரசியற் செயற்பாட்டாளர் (இ. 1998)
- 1937 – பாரூக் மரைக்காயர், தமிழக அரசியல்வாதி (இ. 2012)
- 1937 – யஷ்வந்த் சின்கா, இந்திய அரசியல்வாதி
- 1942 – சேலம் பா. அன்பரசு. தமிழக எழுத்தாளர். (இ. 2009)
- 1944 – நிமல் சிரிபால டி சில்வா, இலங்கை அரசியல்வாதி
- 1968 – சாயிட் அன்வர், பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர்
- 1989 – அனுயா பகவத், இந்தியத் திரைப்பட நடிகை
- 1566 – முதலாம் சுலைமான், உதுமானியப் பேரரசர் (பி. 1494)
- 1907 – சல்லி புருதோம், நோபல் பரிசு பெற்ற பிரான்சியக் கவிஞர் (பி. 1839)
- 1936 – இராபர்ட் இசுடேன்சு, பிரித்தானிய தொழிலதிபர் (பி. 1841)
- 1966 – மார்கரெட் சாங்கர், அமெரிக்கத் தாதி, கல்வியாளர் (பி. 1879)
- 1972 – அலாவுதீன் கான், வங்காள சரோது இசைக் கலைஞர் (பி. 1862]])
- 1979 – பா. கா. மூக்கைய்யாத்தேவர், இந்திய அரசியல்வாதி (பி. 1923)
- 1997 – ஹரிவான்ஷ் லால் பூன்ஜா, இந்திய அத்வைத வேதாந்தி (பி. 1910)
- 1998 – அகிரா குரோசாவா, சப்பானிய இயக்குநர் (பி. 1910)
- 2006 – பி. சி. சேகர், மலேசியத் தொழிலதிபர், அறிவியலாளர் (பி. 1929)
- 2007 – லூசியானோ பாவ்ராட்டி, இத்தாலியப் பாடகர் (பி. 1935)
- 2009 – அரிசரண் சிங் பிரார், பஞ்சாப் அரசியல்வாதி (பி. 1919)
- 2015 – உ. இராதாகிருஷ்ணன், இலங்கை வயலின் இசைக் கலைஞர் (பி. 1943)
- 2019 – இராபர்ட் முகாபே, சிம்பாப்வேயின் 2-வது அரசுத்தலைவர் (பி. 1924)
John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 36
Perry, Dan; Press, Associated (2003-09-06). "Profile: Mahmoud Abbas". the Guardian (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-10-29.