கேசரிநாத் திரிபாதி
From Wikipedia, the free encyclopedia
கேசரிநாத் திரிபாதி (10 நவம்பர் 1934 – 8 சனவரி 2023)[1] இந்திய அரசியல்வாதியும் முன்னாள் மேற்கு வங்க ஆளுநரும்[2] ஆவார். முன்னதாக உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப்பேரவைத் தலைவராகவும் உத்தரப் பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.
விரைவான உண்மைகள் கேசரிநாத் திரிபாதி, 20-ஆவது மேற்கு வங்க ஆளுநர் ...
கேசரிநாத் திரிபாதி | |
---|---|
2016 இல் திரிபாதி | |
20-ஆவது மேற்கு வங்க ஆளுநர் | |
பதவியில் 24 சூலை 2014 – 29 சூலை 2019 | |
முதலமைச்சர் | மம்தா பானர்ஜி |
முன்னையவர் | த. எ. பாட்டீல் |
பின்னவர் | ஜகதீப் தன்கர் |
பீகார் ஆளுநர் (மேலதிகப் பொறுப்பு) | |
பதவியில் 20 சூன் 2017 – 29 செப்டம்பர் 2017 | |
முதலமைச்சர் | நிதிஷ் குமார் |
முன்னையவர் | ராம் நாத் கோவிந்த் |
பின்னவர் | சத்யபால் மாலிக் |
பதவியில் 27 நவம்பர் 2014 – 15 ஆகத்து 2015 | |
முதலமைச்சர் | ஜீதன் ராம் மாஞ்சி நிதிஷ் குமார் |
முன்னையவர் | த. எ. பாட்டீல் |
பின்னவர் | ராம் நாத் கோவிந்த் |
மிசோரம் ஆளுநர் (மேலதிகப் பொறுப்பு) | |
பதவியில் 4 ஏப்ரல் 2015 – 25 மே 2015 | |
முதலமைச்சர் | லால் தன்ஃகாவ்லா |
முன்னையவர் | அசிசு குரேசி |
பின்னவர் | நிர்பாய் சர்மா |
14-ஆவது மேகாலய ஆளுநர் | |
பதவியில் 6 சனவரி 2015 – 19 மே 2015 | |
முதலமைச்சர் | முகுல் சங்மா |
முன்னையவர் | கிரிசான் காந்த் பவுல் |
பின்னவர் | வி. சண்முகநாதன் |
உத்தரப் பிரதேச சட்டமன்ற சபாநாயகர் | |
பதவியில் 1991–1993 | |
பதவியில் 1997–2004 | |
தொகுதி | அலகபாத் தெற்கு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1934-11-10)10 நவம்பர் 1934 அலகாபாத், ஐக்கிய மாகாணங்கள், இந்தியா (now அலகாபாத், உத்தரப் பிரதேசம்) |
இறப்பு | 8 சனவரி 2023(2023-01-08) (அகவை 88) அலகாபாத், உத்தரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
மூடு