மேகாலயா ஆளுநர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
மேகாலயா ஆளுநர்களின் பட்டியல், மேகாலயா ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் சில்லாங்கில் உள்ள ராஜ்பவன் (மேகாலயா) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
விரைவான உண்மைகள் மேகாலயா ஆளுநர், வாழுமிடம் ...
மேகாலயா ஆளுநர் | |
---|---|
வாழுமிடம் | ராஜ்பவன்; சில்லாங் |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | பிரஜ் குமார் நேரு |
உருவாக்கம் | 15 ஆகத்து 1947; 76 ஆண்டுகள் முன்னர் (1947-08-15) |
இணையதளம் | http://meggovernor.gov.in |
மூடு