லால் தன்ஃகாவ்லா
From Wikipedia, the free encyclopedia
லால் தன்ஃகாவ்லா (Lal Thanhawla) (பிறப்பு மே 6, 1942) இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரம்மின் முதலமைச்சராக திசம்பர் 11, 2008 முதல் 2018 வரை இருந்தவர். இவரது கட்சியான இந்திய தேசிய காங்கிரசுக்கு சட்டப்பேரவையில் 32 உறுப்பினர்கள் உள்ளனர்.
விரைவான உண்மைகள் லால் தன்ஃகாவ்லா, மிசோரம் முதலமைச்சர் ...
லால் தன்ஃகாவ்லா | |
---|---|
மிசோரம் முதலமைச்சர் | |
முன்னையவர் | சோரம்தங்கா |
தொகுதி | செர்ச்சிப் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1942-05-06)மே 6, 1942 டுர்ட்லங், அய்சால், மிசோரம் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | லால் ரிலியனி |
பிள்ளைகள் | மூன்று |
வாழிடம்(s) | அய்சால், மிசோரம் |
மூடு