ராம் நாத் கோவிந்த்
14வது இந்தியக் குடியரசுத்தலைவர் / From Wikipedia, the free encyclopedia
இராம் நாத்து கோவிந்து (Ram Nath Kovind, ராம் நாத் கோவிந்த், பிறப்பு: 1 அக்டோபர் 1945)[2] இந்தியாவின் 14 ஆவது குடியரசுத் தலைவராவர்.[3][4] இவர் 2015 முதல் 2017 வரை பீகார் மாநிலத்தின் ஆளுனராக இருந்தார்.[5] மேலும் 2017 ஆம் ஆண்டு, பாரதிய ஜனதாக் கட்சியின் சார்பாக இந்தியக் குடியசுத் தலைவர் தேர்தலுக்கு முன்மொழியப்பட்டவரும் ஆவார்.[6][7][8][9][10] பாரதீய ஜனதாக் கட்சியினைச் சார்ந்த அரசியல்வாதியான இவர் ஒரு தலித்திய தலைவரும் ஆவார்.[11][12] 1994-2000 மற்றும் 2000-2006 ஆகிய காலங்களில் உத்திரப் பிரதேசம் மாநிலத்திலிருந்து மேல்சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார்.
விரைவான உண்மைகள் ராம் நாத் கோவிந்த்Ram Nath Kovind, 14-வது இந்தியக் குடியரசுத் தலைவர் ...
ராம் நாத் கோவிந்த் Ram Nath Kovind | |
---|---|
14-வது இந்தியக் குடியரசுத் தலைவர் | |
பதவியில் 25 சூலை 2017 – 25 சூலை 2022 | |
பிரதமர் | நரேந்திர மோடி |
Vice President | வெங்கையா நாயுடு |
முன்னையவர் | பிரணாப் முகர்ஜி |
பின்னவர் | திரௌபதி முர்மு |
35வது பீகார் ஆளுநர் | |
பதவியில் 16 ஆகத்து 2015 – 20 சூன் 2017[1] | |
முன்னையவர் | கேசரிநாத் திரிபாதி |
பின்னவர் | கேசரிநாத் திரிபாதி |
ராஜ்ய சபை நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 3 ஏப்ரல் 1994 – 2 ஏப்ரல் 2006 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 அக்டோபர் 1945 (1945-10-01) (அகவை 78) தேராப்பூர், ஐக்கிய மாகாணம் (இன்றைய உத்தரப் பிரதேசத்தில் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | சவித்தா (தி. 1974) |
பிள்ளைகள் | பிரசாந்த் குமார், சுவாதி |
பெற்றோர் | மைக்கு லால் கலாவதி |
முன்னாள் கல்லூரி | கான்பூர் பல்கலைக்கழகம் |
தொழில் |
|
மூடு