ஜகதீப் தன்கர்
From Wikipedia, the free encyclopedia
ஜக்தீப் தன்கர் (Jagdeep Dhankhar) (பிறப்பு 18 மே 1951) தற்போதைய இந்திய துணை சனாதிபதி ஆவார். இவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவருமாவார். 2022 வரை, இவர் மேற்கு வங்கத்தின் ஆளுநராக பணியாற்றினார். இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார். மேலும் 1989 முதல் 1991 வரை மக்களவை [4] உறுப்பினராகவும் இருந்தார். இவர் 11 ஆகஸ்டு 2022 அன்று 14-வது குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்றார்.[5][6]
விரைவான உண்மைகள் மாண்புமிகுஜகதீப் தன்கர், 14வது இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ...
மாண்புமிகு ஜகதீப் தன்கர் | |
---|---|
அலுவல் படம், 2022 | |
14வது இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 ஆகத்து 2022 | |
குடியரசுத் தலைவர் | திரௌபதி முர்மு |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | வெங்கையா நாயுடு |
21வது மேற்கு வங்காள ஆளுநர் | |
பதவியில் 30 சூலை 2019 – 18 சூலை 2022[1] | |
முதலமைச்சர் | மம்தா பானர்ஜி |
முன்னையவர் | கேசரிநாத் திரிபாதி |
பின்னவர் | இல. கணேசன் (கூடுதல் பொறுப்பு) |
தனி அமைச்சர், இந்திய அரசு | |
பதவியில் 21 நவம்பர் 1990 – 21 சூன் 1991 | |
பிரதமர் | சந்திரசேகர் |
அமைச்சர் | சத்ய பிரகாஷ் மாளவியா |
அமைச்சரவை | நாடாளுமன்ற விவகாரத்துறை |
சட்டப் பேரவை உறுப்பினர், ராஜஸ்தான் சட்டமன்றம் | |
பதவியில் 4 திசம்பர் 1993 – 29 நவம்பர் 1998 | |
முன்னையவர் | ஜக்ஜீத் சிங் |
பின்னவர் | நாத்து ராம் |
தொகுதி | கிசான்கார் சட்டமன்றத் தொகுதி, ராஜஸ்தான்[2] |
நாடாளுமன்ற உறுப்பினர் மாநிலங்களவை | |
பதவியில் 2 திசம்பர் 1989 – 21 சூன் 1991 | |
முன்னையவர் | முகமது அயூப் கான் |
பின்னவர் | முகமது அயூப் கான் |
தொகுதி | சுன்சுனூ |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 மே 1951 (1951-05-18) (அகவை 73)[3] கித்தனா, சுன்சுனூ மாவட்டம், ராஜஸ்தான், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | ஜனதா தளம் (1991 வரை) இந்திய தேசிய காங்கிரசு (1991-2003) |
வாழிடம்(s) | துணைக்குடியரசுத் தலைவர் இல்லம், 6 மவுலானா ஆசாத் சாலை, புது தில்லி |
முன்னாள் கல்லூரி | ராஜஸ்தான் பல்கலைக்கழகம் (இளங்கலைச் சட்டம்) |
வேலை | அரசியல்வாதி |
தொழில் |
|
இணையத்தளம் | https://vicepresidentofindia.nic.in/ |
மூடு