முகுல் சங்மா
From Wikipedia, the free encyclopedia
முகுல் எம். சங்மா (Mukul M. Sangma) (பிறப்பு 20 ஏப்ரல் 1965) இந்திய திரிணாமூல் காங்கிரசு அரசியல்வாதியும் மேகாலயாவின் முன்னாள் முதலமைச்சரும் ஆவார்.
விரைவான உண்மைகள் முகுல் சங்மா, மேகாலயா முதலமைச்சர் ...
முகுல் சங்மா | |
---|---|
மேகாலயா முதலமைச்சர் | |
தொகுதி | அம்பாட்டிகிரி |
பதவியில் 20 ஏப்ரல் 2010 – 6 மார்ச் 2018 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 ஏப்ரல் 1965 (1965-04-20) (அகவை 59) செங்கோம்பரா கிராமம், அம்பாட்டி, மேற்கு கரோ மலைகள் மாவட்டம் |
தேசியம் | இந்தியர் |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | திகாஞ்சி டி. ஷிரா |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | மருத்துவர் |
மூடு