![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6c/Indian_National_Congress_hand_logo.svg/langta-640px-Indian_National_Congress_hand_logo.svg.png&w=640&q=50)
இந்திய தேசிய காங்கிரசு
இந்தியாவில் முதன்மையாக செயல்படும் தேசிய அரசியல் கட்சி / From Wikipedia, the free encyclopedia
இந்திய தேசிய காங்கிரசு (Indian National Congress; சுருக்கமாக இதேகா பொதுவாக காங்கிரசு கட்சி இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். 1885–இல் தொடங்கப்பட்ட இக்கட்சி இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது. இக்கட்சியின் அமைப்புகளில் 15 மில்லியன் இந்திய மக்களும் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் 70 மில்லியன் மக்களும் பங்கெடுத்தனர். 1947-இல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர் நாட்டின் அதிகாரம் மிகுந்த அரசியல் கட்சியாக உருவெடுத்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதன்மை உறுப்பினராகவும் இக்கட்சி விளங்குகிறது.
விரைவான உண்மைகள் இந்திய தேசிய காங்கிரஸ், தலைவர் ...
இந்திய தேசிய காங்கிரஸ் | |
---|---|
भारतीय राष्ट्रीय कांग्रेस | |
![]() | |
தலைவர் | மல்லிகார்ஜுன கார்கே |
நிறுவனர் | ஆலன் ஆக்டவியன் ஹியூம் |
நாடாளுமன்ற குழுத்தலைவர் | சோனியா காந்தி |
மக்களவைத் தலைவர் | அதிர் ரஞ்சன் சௌத்திரி |
மாநிலங்களவைத் தலைவர் | மல்லிகார்ஜுன கார்கே |
தொடக்கம் | 28 திசம்பர் 1885 (138 ஆண்டுகள் முன்னர்) (1885-12-28) |
தலைமையகம் | 24, அக்பர் தெரு, புது தில்லி 110 001 |
இளைஞர் அமைப்பு | இளைஞர் காங்கிரசு |
பெண்கள் அமைப்பு | மகிளா காங்கிரசு |
உறுப்பினர் | ~20 மில்லியன்[1] |
கொள்கை |
|
நிறங்கள் | நீலம்[2][3] |
இ.தே.ஆ நிலை | தேசியக்கட்சி[4] |
கூட்டணி |
|
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 99 / 543 [5](தற்போது (இந்தியா கூட்டணி) சார்ந்த 234 உறுப்பினர்கள்)
|
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 31 / 245 [6](தற்போது 243 உறுப்பினர்கள்)
|
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மாநிலச் சட்டப் பேரவை) | 737 / 4,036
(தற்போது 4025 உறுப்பினர்கள் 11 காலியிடங்கள்) |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மாநிலச் சட்டமன்ற மேலவை) | 55 / 426
(தற்போது 390 உறுப்பினர்கள் 36 காலியிடங்கள்) |
தேர்தல் சின்னம் | |
![]() | |
கட்சிக்கொடி | |
![]() | |
இணையதளம் | |
www | |
இந்தியா அரசியல் |
மூடு