இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
சத்ய பால் மாலிக் , (பிறப்பு: ஜூலை 24, 1946) மேகாலயாவின் ஆளுநராக 2020 முதல் 2022 வரை இருந்தவர் ஆவார் . இவர் , 25 அக்டோபர் 2019 அன்று ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தால் கோவாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் .[1][2][3] இவர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இறுதி ஆளுநர் ஆவார். இவர் ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக ஆகஸ்ட் 2018 முதல் 2019 அக்டோபர் வரை இருந்தார். மேலும் அவரது ஆட்சிக் காலத்தில்தான் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370 வது பிரிவை ரத்து செய்வதற்கான முடிவு 2019 ஆகத்தில் எடுக்கப்பட்டது.
சத்யபால் மாலிக் | |
---|---|
மேகாலயா ஆளுநர் | |
பதவியில் 18 ஆகஸ்ட் 2020 – 3 அக்டோபர் 2022 | |
முன்னையவர் | ததகதா ராய் |
கோவா ஆளுநர் | |
பதவியில் 03 நவம்பர் 2019 – 18 ஆகஸ்ட் 2020 | |
முன்னையவர் | மிருதுளா சின்கா |
பின்னவர் | பகத்சிங் கோசியாரி (கூடுதல் பொறுப்பு) |
ஜம்மு காஷ்மீர் ஆளுநர் | |
பதவியில் 23 ஆகஸ்ட் 2018 – 30 அக்டோபர் 2019 | |
பீகார் ஆளுநர் | |
பதவியில் 30 செப்டம்பர் 2017 – 21 ஆகஸ்ட் 2018 | |
முன்னையவர் | கேசரிநாத் திரிபாதி |
பின்னவர் | லால்ஜி டாண்டன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூலை 1946 (அகவை 78) பாகுபத் மாவட்டம், உத்தரப் பிரதேசம் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.