ஏப்ரல் 1 (April 1) கிரிகோரியன் ஆண்டின் 91 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 92 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 274 நாட்கள் உள்ளன.
- 1578 – வில்லியம் ஆர்வி, ஆங்கிலேய மருத்துவர் (இ. 1657)
- 1621 – குரு தேக் பகதூர், சீக்கிய குரு (இ. 1675)
- 1815 – ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க், செருமானியப் பேரரசின் 1வது அரசுத்தலைவர் (இ. 1898)
- 1861 – டி. என். சிவஞானம், தமிழக அரசியல்வாதி (இ. 1936)
- 1878 – சி. கணேசையர், இலங்கைத் தமிழறிஞர் (இ. 1958)
- 1889 – கேசவ பலிராம் ஹெட்கேவர், இந்திய மருத்துவர், செயற்பாட்டாளர் (இ. 1940)
- 1907 – சிவக்குமார சுவாமி, இந்திய, கருநாடக வீரசைவ ஆன்மிகத் தலைவர் (இ. 2019)
- 1908 – ஆபிரகாம் மாசுலோ, அமெரிக்க உளவியலாளர் (இ. 1970)
- 1912 – ஜோசப் பாறேக்காட்டில், இந்திய கத்தோலிக்க கர்தினால் (இ. 1987)
- 1917 – திருலோக சீதாராம், தமிழகக் கவிஞர், பத்திரிகையாளர், கட்டுரையாளர் (இ. 1973)
- 1920 – டோஷிரோ மிபூன், சப்பானிய இயக்குநர், நடிகர் (இ. 1997)
- 1929 – டி. கே. கோவிந்த ராவ், கருநாடக இசைக் கலைஞர் (இ. 2011)
- 1934 – டிராபிக் ராமசாமி, தமிழக சமூக செயற்பாட்டாளர் (இ. 2021)
- 1936 – தருண் குமார் கோகய், அசாமின் 14வது முதலமைச்சர்
- 1936 – பொன். பூலோகசிங்கம், ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர், வரலாற்றாளர் (இ. 2019)
- 1940 – வாங்கரி மாத்தாய், நோபல் பரிசு பெற்ற கென்னிய அரசியல்வாதி (இ. 2011)
- 1941 – அஜித் வாடேகர், இந்தியத் துடுப்பாளர் (இ. 2018)
- 1997 – ஆசா பட்டர்பீல்ட், ஆங்கிலேய நடிகர்
- 670 – அல் ஹசன், இரண்டாவது சியா இமாம் (பி. 624)
- 1611 – அந்தரே பூர்த்தாடோ தெ மென்டோன்சா, போர்த்துக்கேய இந்தியாவின் படைத்தளபதி, ஆளுநர் (பி. 1558)
- 1976 – மக்ஸ் ஏர்ண்ஸ்ட், செருமானிய ஓவியர், சிற்பி (பி. 1891)
- 2002 – கே. வீ. நாராயணசுவாமி, தென்னிந்திய கருநாடக வாய்ப்பாட்டு கலைஞர் (பி. 1923)
- 2007 – தி. வே. கோபாலையர், தமிழகத் தமிழறிஞர் (பி. 1926)
- 2007 – லாரி பேக்கர், பிரித்தானிய-இந்தியக் கட்டடக் கலைஞர் (பி. 1917)
- 2018 – சி. வி. ராஜேந்திரன், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்
- 2021 – இராயப்பு யோசேப்பு, இலங்கை கத்தோலிக்க ஆயர் (பி. 1940)
"Principal Ceylon Events, 1946". Ferguson's Ceylon Directory, Colombo. 1947.