தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளது.[1] இவை முறையே;
- பட்டியல் பழங்குடியினர் (36)
- பட்டியல் சாதிகள் (76)
- பிற்படுத்தப்பட்ட சாதிகள் (136)
- பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் (இஸ்லாமியர்)(7)
- மிகவும் பிற்பட்ட சாதிகள் (41)
- சீர்மரபினர் (68)
- முற்பட்ட சாதிகள் (79)
என்று 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இருக்கும் முற்பட்ட வகுப்பினர், அனைத்து வகுப்பினரும் பங்கேற்கும் பொதுப்பிரிவுகளின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமே இடம் பெற இயலும். முற்பட்ட வகுப்பினர் தவிர்த்து, ஒவ்வொரு வகுப்பினருக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் குறிப்பிட்ட சதவிகிதத்திலான தனி இட ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
- அடியன்
- அரநாடன்
- எரவள்ளன்
- இருளர்
- காடர்
- கம்மாரா (கன்னியாகுமரி மாவட்டமும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
- காணிக்காரர், காணிக்கர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- கணியன், கண்யான்
- காட்டு நாயகன்
- கொச்சுவேலன்
- கொண்டக்காப்பு
- கொண்டாரெட்டி
- கொரகா
- கோட்டா (கன்னியாகுமரி மாவட்டமும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
- குடியா, மேலக்குடி
- குறிச்சன்
- குறும்பர் (நீலகிரி மாவட்டத்தில்)
- குறுமன்
- மகாமலசார்
- மலை அரையன்
- மலைப் பண்டாரம்
- மலை வேடன்
- மலைக்குறவன்
- மலைசர்
- மலையாளி (தருமபுரி, வேலூர், புதுக்கோட்டை, சேலம், கடலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில்)
- மலையக்கண்டி
- மன்னான்
- மூடுகர், மூடுவன்
- முத்துவன்
- பழையன்
- பழியன்
- பழியர்
- பணியர்
- சோளகா
- தோடர் (கன்னியாகுமரி மாவட்டமும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
- ஊராளி
- ஆதி ஆந்திரர்
- ஆதி திராவிடர்
- ஆதி கர்நாடகர்
- அஜிலா
- அருந்ததியர்
- ஐயனார் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- பைரா
- பகூடா
- பண்டி
- பெல்லாரா
- பரதர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- சக்கிலியன்
- சாலாவாடி
- சாமார், மூச்சி
- சண்டாளா
- செருமான்
- தேவேந்திர குலத்தான்
- டோம், தொம்பரா, பைதி, பானே
- தொம்பன்
- கொடகலி
- கொட்டா
- கோசாங்கி
- ஹொலையா
- ஜக்கலி
- ஜம்புவுலு
- கடையன்
- கக்காளன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- கல்லாடி
- கணக்கன், பாடண்ணா (நீலகிரி மாவட்டம்)
- கரிம்பாலன்
- கவரா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- கோலியன்
- கூசா
- கோத்தன், கோடன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- குடும்பன்
- குறவன், சித்தனார்
- மடாரி
- மாதிகா
- மைலா
- மாலா
- மன்னன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- மாவிலன்
- மோகர்
- முண்டலா
- நலகேயா
- நாயாடி
- பாதண்ணன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- பகடை
- பள்ளன்
- பள்ளுவன்
- பம்பாடா
- பாணன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- பஞ்சமா
- பன்னாடி
- பன்னியாண்டி
- பறையர், பறயன், சாம்பவர்
- பரவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- பதியன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- புலையன், சேரமார்
- புதிரை வண்ணான்
- ராணேயர்
- சாமாகாரா
- சாம்பான்
- சபரி
- செம்மான்
- தாண்டன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- தோட்டி
- திருவள்ளுவர்
- வல்லோன்
- வள்ளுவன்
- வண்ணான் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- வாதிரியான்
- வேலன்
- வேடன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- வெட்டியான்
- வேட்டுவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபாண்மை நலத்துறையின் அரசாணைகள் எண்:85, நாள் 29-07-2008, எண்:97, நாள் 11-09-2008 மற்றும் எண்:37, நாள்: 21-05-2009
- அகமுடையார் (தொழுவ அல்லது துளுவவெள்ளாளர் உட்பட)
- அகரம் வெள்ளாஞ்செட்டியார்
- அள்வர், அழவர் மற்றும் அளவர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- சேர்வை (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் நீங்கலாக)
- அரையர், நுளையர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- அரைச்சக்கரை வேளாளர்
- ஆர்யவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- ஆயிர வைசியர்
- படகர்
- பில்லவா
- பொண்டில்
- போயர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் நீங்கலாக), பெத்தபோயர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை நீங்கலாக), ஒட்டர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் நீங்கலாக), கல் ஒட்டர்கள் (காஞ்சிபுரம், திருவள்ளூர், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாமக்கல், சேலம் மாவட்டங்கள் நீங்கலாக), நெல்லூர்பேட்டை ஒட்டர்கள் (வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் நீங்கலாக), சூரமாரி ஒட்டர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டம் நீங்கலாக)
- சக்காலா (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக)
- சவலக்காரர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- செட்டு அல்லது செட்டி (கோட்டார் செட்டி, ஏலூர் செட்டி, பாத்திரச் செட்டி, வேலூர் செட்டி, புதுக்கடை செட்டி உட்பட) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- சௌத்திரி
- தொங்க தாசரிகள் (காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சென்னை, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்கள் நீங்கலாக)
- தேவாங்கர், சேடர்
- தொம்மார்கள் (புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் நீங்கலாக), தோமர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் நீங்கலாக)
- ஏனாதி
- ஈழவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- எழுத்தச்சர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- எழுவா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- கங்கவார்
- கவரா, கவரை மற்றும் வடுகர் (வடுவர்) (கம்மா, காப்பு பலிஜா மற்றும் ரெட்டி இல்லாத பிற)
- கவுண்டர்
- கௌடா (கம்மாலா, கலாலி மற்றும் அனுப்பக் கவுண்டர்)
- ஹெக்டே
- இடிகா
- இல்லத்துப்பிள்ளைமார், (இள்ளுவர், எழுவர், இல்லத்தார்)
- ஜெட்டி
- ஜோகிகள் (காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, தேனி, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் நீங்கலாக)
- கப்போரா
- கைக்கோளர், செங்குந்தர்
- காலாடி (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் நீங்கலாக)
- களரி குருப்பு, களர் பணிக்கர் உட்பட (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- கலிங்கி
- கள்ளர், ஈசநாட்டுக் கள்ளர், கந்தர்வக்கோட்டை கள்ளர்கள் உட்பட (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நீங்கலாக), கூத்தப்பால் கள்ளர்கள் (புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் நீங்கலாக), பிரமலைக் கள்ளர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் நீங்கலாக), பெரிய சூரியர் கள்ளர்கள் ( திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நீங்கலாக)
- கள்ளர் குலத் தொண்டைமான்
- கால்வேலிக் கவுண்டர்
- கம்பர்
- கம்மாளர், விஸ்வகர்மாலா, அல்லது விஸ்வகர்மா (தட்டார், பொற்கொல்லர், கன்னார், கருமார், கொல்லர், தச்சர், கல்தச்சர், கம்சாலா மற்றும் விஸ்வபிராமணர் உட்பட)
- கணி, கணிசு, கனியர், பணிக்கர்
- காணியாள வேளாளர்
- கன்னட சைனீகர், கன்னடியார் (மாநிலம் முழுவதும்) மற்றும் தசபலான்ஜிகா (கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில்)
- கன்னடியநாயுடு
- கற்பூர செட்டியார்
- கரூணீகர் (சீர் கருனீகர், ஸ்ரீ கருணீகர், சரடு கரூணீகர், கைகட்டிக் கரூணீகர், மாத்து வழ கணக்கர், சோழிக் கணக்கர் மற்றும் சுண்ணாம்பு கரூணீகர்)
- காசுக்கார செட்டியார்
- காடேசர், பட்டம்கட்டி
- கவுத்தியர்
- கேரளமுதலி
- கார்வி
- கத்ரி
- கொங்கு வைணவர்
- கொங்கு வேளாளர்கள் (வெள்ளாளக் கவுண்டர், நாட்டுக் கவுண்டர், நரம்புக் கட்டிக் கவுண்டர், திருமுடி வேளாளர், தொண்டு வேளாளர், பாலக் கவுண்டர், பூசாரிக் கவுண்டர், அனுப்ப வேளாளக் கவுண்டர், குறும்பக் கவுண்டர், படைத்தலைக் கவுண்டர், செந்தலைக் கவுண்டர், பாவலன்கட்டி வெள்ளாளக் கவுண்டர், பால வெள்ளாளக் கவுண்டர், சங்கு வெள்ளாளக் கவுண்டர் மற்றும் ரத்தினகிரிக் கவுண்டர் உட்பட)
- கோப்பல வேலம்மா
- கோட்டேயர்
- கிருஷ்ணவாகா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- குடிக்கார வேளாளர்
- குடும்பி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- குக வேளாளர்
- குஞ்சிடிகர்
- லம்பாடி
- லிங்காயத் (ஜங்கமா)
- மராட்டியர் (பிராமணரல்லாதோர்) நாம்தேவ் மராட்டியர் உட்பட
- மலையர்
- மாலி
- மணியக்கார்
- மறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் நீங்கலாக), கருமறவர்கள், அப்பனாடு கொண்டையம் கோட்டை மறவர் உட்பட (சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள் நீங்கலாக), செம்பனாடு மறவர்கள் (சிவகங்கை, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் நீங்கலாக)
- மூன்று மந்தை எண்பத்துநாலு (84) ஊர் சோழிய வெள்ளாளர்கள்
- மூப்பன்
- முத்துராசா, முத்துராச்சா, முத்திரியர், முத்தரையர்
- நாடார், சாணார் மற்றும் கிராமணி (கிறித்துவ நாடார், கிறித்துவ சாணார் மற்றும் கிறித்துவ கிராமணி உட்பட)
- நகரம்
- நாயக்கர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- நன்குடி வேளாளர்
- நாஞ்சில் முதலி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- ஓடர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- ஓதியா
- ஊற்று வளநாட்டு வேளாளர்
- ஓ.பி.எஸ்.வேளாளர்
- உவச்சர்
- பையூர் கோட்ட வேளாளர்
- பாமுலு
- பாணர் (இந்த இனம் பட்டியலிடப்பட்ட சாதிகளாக இருக்கும் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
- பாண்டிய வேளாளர்
- கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கதிகாரர்
- பன்னிரண்டாம் செட்டியார் அல்லது உத்தமச் செட்டியார்
- பார்க்கவகுலம் (சுருதிமார், நத்தமார், மலையமார், மூப்பனார், நயினார் உட்பட)
- பெருக்கி (பெரிகே, பலிஜா உட்பட
- பெரும்கொல்லர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- பொடிகார வேளாளர்
- பூலுவ கவுண்டர்
- பொராயா
- புலவர் (கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களில்)
- புள்ளுவர் அல்லது பூலூவர்
- புசலா
- ரெட்டி (கஞ்சம்)
- சாத்துச் செட்டி (தெலுங்குச் செட்டி, இருபத்து நான்கு மனைத் தெலுங்குச் செட்டி உட்ப
- சக்கரவார் அல்லது கவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- சாலிவாகனா
- சாலியர், பத்மசாலியர், பட்டு சாலியர், பட்டாரியர் மற்றும் அடவியர்
- சவலக்காரர்
- சேனைத்தலைவர், சேனைக்குடியர், இலை வாணியர்
- சேரக்குல வேளாளர்
- சௌராட்டிரா (பட்டுநூல்காரர்)
- சோழிய வெள்ளாளர் (சோழ வெள்ளாளர், வெற்றிலைக்காரர், கொடிக்கால்காரர் மற்றும் கீரைக்காரர்)
- ஸ்ரீசயர்
- சுந்தரம் செட்டி
- தொகட்டா வீரசத்திரியர்
- தொல் கொல்லர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- தொலுவ நாய்க்கர் மற்றும் வெத்தலக்கார நாய்க்கர்
- தோரையர்
- தோரியர்
- உக்கிரகுல சத்திரிய நாயக்கர்
- உப்பாரா, உப்பிலியா மற்றும் சகாரா
- ஊராளிக் கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நீங்கலாக) மற்றும் ஒருடைய கவுண்டர் அல்லது ஊருடைய கவுண்டர் (மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் நீங்கலாக)
- உரிக்கார நாயக்கர்
- வீரக்கொடி வேளாளர்
- வல்லம்பர்
- வல்லநாட்டு செட்டியார்
- வால்மீகி
- வாணியர், வாணியச் செட்டியார் (கண்டல், கனிகா, தெலிகுலா, செக்கலார் உட்பட)
- வேடுவர் மற்றும் வேடர் (இச்சமூகத்தினர் பட்டியலிடப்பட்ட சாதிகளாக இருக்கும் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
- வீர சைவர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- வேளார்
- வெள்ளாஞ்செட்டியார்
- வெலுதோட்டத்து நாயர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- வொக்கலிகர் (வக்கலிகர், ஒக்காலிகர், கப்பிலியர், ஒக்கலிக கௌடா, ஒக்காலியா கௌடா, ஒக்காலிய கவுடர், ஒக்காலிய கவுடா உட்பட)
- வயநாடு செட்டி (நீலகிரி மாவட்டம்)
- யாதவா (தமிழ் இடையர், தெலுங்கு மொழி பேசும் வேடுக ஆயர் அல்லது வடுக இடையர் அல்லது கொல்லா மற்றும் அஸ்தந்திர கொல்லா)
- யவன
- ஏருகுலா
- மீனவர், பர்வதராஜகுலம், பட்டணவர், செம்படவர், முக்குவார் அல்லது மூகையர் மற்றும் பர்வரிலிருந்து கிறித்துவ மதத்திற்கு மதம் மாறியவர்கள் நீங்கலாக, எந்த ஒரு இந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லது சீர்மரபினர்கலிலிருந்து கிறித்துவ மதத்திற்கு மதம் மாறியவர்கள்.
- 10 வயதுக்கு முன்பு பெற்றோர்களை இழந்தவர்கள் மற்றும் ஆதரவற்றவர்கள். சட்டப்படியோ அல்லது வழக்கமாகவோ எவர் ஒருவரும் அவர்கள் மீது அக்கறை கொள்ளாதவர்கல் மற்றும் அரசால் ஏற்பளிக்கப்பட்ட பள்ளிகள் அல்லது அனாதைகள் மற்றும் ஆதரவற்றவர்கள்.
- கல்வி நிலையங்களில் இருக்கைகள் மற்றும் அரசுப்பணிகளின் இருக்கைக்களுக்கும் இட ஒதுக்கீடு பெறும் நோக்கத்திற்காக தலைமுறையைப் பொருட்படுத்தாமல் பட்டியலிடப்பட்ட சாதிகளில் இருந்து கிறித்துவராக மாறியவர்கள்.
- இலத்தீன் கத்தோலிக்கர்கள் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- தென்னிந்திய திருச்சபை (முன்னாள் தெ.இ.கி.ஒ) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபாண்மை நலத்துறையின் அரசாணை எண்:85, நாள் 29-07-2008.
- அன்சார்
- தக்கானி முஸ்லீம்
- துதிகுலா
- லப்பைகள், இராவுத்தர் மற்றும் மரைக்காயர் உட்பட (அவர்கள் பேசும் மொழி தமிழ் அல்லது உருது ஆக இருப்பினும்)
- மாப்பிள்ளா
- ஷேக்
- சையது
- அம்பலக்காரர்
- ஆண்டிப்பண்டாரம்
- பெஸ்தா, சீவியர்
- பட்ராஜீ (சத்திரிய ராஜீக்கள் நீங்கலாக)
- போயர், ஒட்டர்
- தாசரி
- தொம்மரா
- எரவள்ளர் (இவ்வினத்தவர்கள் பட்டியலில் பழங்குடியினராக உள்ள (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
- இசை வேளாளர்
- ஜம்புவானோடை
- ஜங்கம்
- ஜோகி
- கொங்குச் செட்டியார் (கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டம் மாவட்டங்களில் மட்டும்)
- கொரச்சா
- குலாலர், குயவர், கும்பரர் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்)
- குன்னுவர் மன்னாடி
- குறும்பர், குறும்ப கவுண்டர்
- குறு உறனி செட்டி
- மருத்துவர், நாவிதர், மங்கலா, வேலக்கட்டலவா, வேலக்கட்டல நாயர் மற்றும் புரோனோபகாரி
- மோண்ட் கொல்லா
- மவுண்டாடன் செட்டி
- கேந்திரா, மேதரா
- முட்டலகம்பட்டி
- நரிக்குறவர்
- நோக்கர்
- வன்னிய குல சத்திரியர் (வன்னியர், வன்னியா, வன்னியகவுண்டர், கவுண்டர் அல்லது கண்டர், படையாட்சி, பள்ளி மற்றும் அக்னி குல சத்திரியர் உட்பட)
- பரவர் (இச்சமுதாயத்தினர் பட்டியல் வகுப்பினராக உள்ள (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டம் நீங்கலாக, கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)
- மீனவர் (பர்வதராஜகுலம், பட்டணவர், செம்படவர் கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)
- முக்குவார் அல்லது முகயர் (கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)
- புன்னன், வேட்டுவ கவுண்டர்
- பண்ணையார் (கன்னியாகுமரி மாவட்டத்தில் கதிகாரர் நீங்கலாக)
- சதாத ஸ்ரீ வைஷ்ணவ (சதானி, சட்டாடி மற்றும் சட்டாட வைஷ்ணவ உட்பட)
- சோழிய செட்டி
- தெலுங்குப் பட்டி செட்டி
- தொட்டிய நாயக்கர் (ராஜகம்பளம், கொல்லாவர், சில்லவர், தொக்களவார் மற்றும் தொழுவ நாயக்கர்)
- தொண்டைமான்
- வலையர் (செட்டிநாடு வலையர் உட்பட)
- வண்ணார் (சலவைத் தொழிலாளர்), அகசா, மடிவளா, ஏகாலி, ராஜகுல வேலுத்தடார் மற்றும் ராஜாகா உட்பட) (இச்சமூகத்தினர் பட்டியலிடப்பட்ட சாதிகளாக இருக்கும் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
- வேட்டைக்காரர்
- வேட்டுவ கவுண்டர்
- யோகீஸ்வரர்
- ஆத்தூர் கீழ்நாடு குறவர்கள் (சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்)
- ஆத்தூர் மேல்நாடு குறவர்கள் (சேலம், நாமக்கல் மாவட்டங்கள்)
- ஆப்பநாட்டுக் கொண்டையங்கோட்டை மறவர் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள்)
- அம்பலகாரர் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- அம்பலக்காரர் (சூரியனூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம்)
- போயர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள்)
- பட்டுதுர்காஸ்
- சி. கே. குறவர்கள் (கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள்)
- சக்கலா (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், மதுரை, திண்டுக்கல், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்கள்)
- சங்கயம்பாடி குறவர்கள் (வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
- செட்டிநாடு வலையர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்கள்)
- தொம்பர்கள் (புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்)
- தொப்ப குறவர்கள் (சேலம், நாமக்கல் மாவட்டங்கள்)
- தொம்மர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
- தொங்கபோயர்
- தொங்கஊர் கொறச்சார்கள்
- தேவகுடி தலையாரிகள்
- தொப்பை கொறச்சாக்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- தாபி குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
- தொங்கதாசரிகள் (கரூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
- கொரில்லா தோட்ட போயர்
- குடு தாசரிகள்
- கந்தர்வக்கோட்டை குறவர்கள் (தஞ்சாவூர் , நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள்)
- கந்தர்வக்கோட்டை கள்ளர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- இஞ்சிக் குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- ஜோகிகள் (காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கடலூர், விழுப்புரம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
- ஜம்பவனோடை
- காலாடிகள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- கல் ஒட்டர்கள் (காஞ்சிபுரம், திருவள்ளூர், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கரூர், பெரம்பலூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
- குறவர்கள் (காஞ்சிபுரம், திருவள்ளூர், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்கள்)
- களிஞ்சி தாபி குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- கூத்தப்பால் கள்ளர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- கால குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- கலவதிலா போயர்கள்
- கேப்மாரிகள் (காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்
- மறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்)
- மொந்த குறவர்கள்
- மொந்த கொல்லா (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
- முடலகம்பட்டி (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- நோக்கர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- நெல்லூர்பேட்டை ஒட்டர்கள் (வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
- ஒட்டர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள்)
- பெத்த போயர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- பொன்னை குறவர்கள் (வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள்)
- பிரமலைக்கள்ளர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள்)
- பெரிய சூரியூர் கள்ளர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- படையாட்சி (கடலூர் மாவட்டத்தில் வெள்ளையன் குப்பம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தென்னூர்)
- புன்னன் வேட்டுவ கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் மாவட்டங்கள்)
- சேர்வை (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- சேலம் மேல்நாடு குறவர்கள் (மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
- சேலம் உப்பு குறவர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
- சர்க்கரைத்தாமடை குறவர்கள் (வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
- சாரங்கபள்ளி குறவர்கள்
- சூரமாரி ஒட்டர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
- செம்பநாடு மறவர்கள் (சிவகங்கை, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள்)
- தல்லி குறவர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
- தெலுங்குபட்டி செட்டிகள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- தொட்டிய நாயக்கர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, கரூர், பெரம்பலூர், தூத்துக்குடி, சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள்)
- தோகமலைக் குறவர்கள் அல்லது கேப்மாரிகள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- உப்பு குறவர்கள் அல்லது செட்டி பள்ளி குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
- ஊராளிக் கவுண்டர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- வயல்பாடு அல்லது நவல்பட்டு கொரசாக்கள்
- வடுவார்பட்டி குறவர்கள் (மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- வலையர்கள் (மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்கள்)
- வேட்டைக்காரர் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- வெட்டா குறவர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
- வரகநேரி குறவர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
- வேட்டுவக் கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
கவனிக்க:
இந்தப் பட்டியலில் உள்ள சாதிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசால் ஆங்கிலச் சொல்லின் உச்சரிப்புப்படி தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளதால் சில சாதிகளது உண்மைப் பெயருக்கும், இங்குள்ள பெயருக்கும் சிறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. உதாரணமாக வொக்கலிகர் என அரசுப்பட்டியலில் உள்ளது. ஆனால், இச்சாதியினர் ஒக்கலிகர் என குறிப்பிட்டு வருகின்றனர். இருப்பினும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளதால் இந்தப் பட்டியலில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
1985-ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இரண்டாவது கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் முற்பட்ட வகுப்பினர் என வகைப்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியல் இது. இங்கு முற்பட்ட சாதி / கிளைச் சாதிக்கு அரசு வழங்கியுள்ள குறியீட்டு எண்கள் (அடைப்புக் குறிக்குள்) வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
- ஆங்கிலோ இந்தியர் (511)
- ஜனோலா சால்வேஷன் சர்ச் (512)
- லண்டன் மிஷன் கிறிஸ்தவர் (513)
- மலங்கரா சிரியன் கிறிஸ்தவர் (514)
- ரோமன் கத்தோலிக்க மலங்கரா சிரியோ மலபார் ரைட்ஸ் (515)
- முற்பட்ட வகுப்புகளிலிருந்து மதம் மாறிய கிறிஸ்தவர் (516)
- தாவூத் (608)
- கட்ஸு (சைத்)(609)
- மீர் (610)
- மைமன் (சைத்) (611)
- நவாப் (612)
- (அன்சார், தெக்காணி, துதிகுலா, லப்பை, இராவுத்தர், மரைக்காயர், மாப்ளா, ஷேக், சையத் அல்லாத) பிற முஸ்லீம்கள் (613)
- 501 செட்டியார் (701)
- அச்சு வெள்ளாளர் (702)
- ஆதி சைவர் (703)
- ஆற்காடு முதலியார் (704)
- ஆரியர் (705)
- அரியூர்ச் செட்டியார் (அரிவையூர்ச் செட்டியார், அரியூர் நகரத்தார்) (706)
- ஆற்காட்டு வெள்ளாளர் (707)
- அரும்புக்கூற்ற வெள்ளாளர் (708)
- ஆரிய வைசியச் செட்டியார் (கோமட்டிச் செட்டியார், ஆரிய வைசியர்,வைசியச் செட்டியார்) (709)
- பலிஜா நாயுடு (பலிஜா செட்டியார்) (710)
- பேரி செட்டியார் (711)
- போகநாட்டு ரெட்டியார் (712)
- பிராமணர் (713)
- சோழபுரம் செட்டியார் (714)
- தேவதிகர் (715)
- எழுத்தச்சர் (716)
- ஞானியர் (717)
- ஜைனர் (718)
- கடையத்தார் (719)
- கதுப்பத்தான் (720)
- காக்கர் (மோப்பிள்ளா தவிர) (721)
- கம்மவார் நாயுடு (கம்மவார் நாயக்கர் / நாயுடு)(722)
- கார்காத்தார் (கார்காத்த வேளாளர், காரைக்காட்டு வேளாளர், காரிக்காட்டுப் பிள்ளை) (723)
- காசுக்கார ஆச்சாரி (724)
- காயல் செட்டி (725)
- கோணக் கொல்லர்கள் (சேலம் மாவட்டம்) (726)
- கொண்டியர் (727)
- கொங்குச் செட்டியார் (728)
- கொங்கு நாயக்கர் (729)
- கொங்கு ரெட்டியார் (730)
- கொந்தல வெள்ளாளர் (731)
- கொட்டைக்கட்டி வீர சைவம் (732)
- கோட்டைப்புரச் செட்டியார் (733)
- கோட்டைப்புர வைசியச் செட்டியார் (734)
- குக வாணியர் (735)
- மலங்கரா சிரியன் கிறிஸ்தவர் (736)
- மஞ்சுபுத்திரச் செட்டியார் (மஞ்சுபுத்தூர்ச் செட்டியார்) (737)
- மொட்டை வெள்ளாளர் (738)
- மூசிக பலிஜகுலம் (739)
- நாடன் (நாட்டார்) (740)
- நாயர் (மேனன், நம்பியார்) (741)
- நாங்குடி வெள்ளாளர் (742)
- நாட்டுக் கோட்டைச் செட்டியார் (நாட்டுக் கோட்டை நகரத்தார்) (743)
- ஒருகுண்ட ரெட்டி (744)
- இதர இந்துக்கள் (பிராமணர் தவிர) காஷ்மீரி, பஞ்சாபி, குஜராத்தி, ஒரியா, அஸ்ஸாமி, மராத்தி (745)
- பணிக்கர் (746)
- பத்தான் (பட்டானி), கான் (747)
- ராஜபீரி (748)
- ரெட்டியார் (கஞ்சம ரெட்டி தவிர) தேசூர் ரெட்டி, காப்பு / பண்ட காப்பு /பண்டா ரெட்டியார் (749)
- ராவுத்த நாயுடு (750)
- சைவச் செட்டியார் (751)
- சைவ ஓதுவார் (752)
- சைவப் பிள்ளைமார் (திருநெல்வேலி மாவட்டம்) (753)
- சைவ சிவாச்சாரியார் (754)
- சைவ வெள்ளாளர் (755)
- சானியர் (756)
- க்ஷத்திரிய ராஜு (ராஜு, ராஜ பொந்திலி) (757)
- திருவெள்ளறைச் செட்டியார் (758)
- திய்யர் (759)
- தொண்டை மண்டல வெள்ளாள முதலியார் (760)
- உலகமாபுரம் செட்டியார் (761)
- வீர சைவர் (வீர சைவ வெள்ளாளர்) (762)
- வெள்ளாளப் பிள்ளைமார் (763)
- வெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம் தவிர) (764)
- வெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம்) (765)
- வாரியர் (மலையாளம்) (766)
- சாதிக் குறியீட்டு எண் வழங்கப்படாதவர்கள் (999)
தமிழ்நாடு சாதிகள் பட்டியல்
மேலதிகத் தகவல்கள் சாதி ...
மூடு