கேரளம், கர்நாடகத்தில் வாழும் பழங்குடியினர் From Wikipedia, the free encyclopedia
அரநாடான் (Aranadan) எனப்படுவோர் தொல்மூத்த பழங்குடியினர் ஆவர்.[1] இவர்கள் இந்தியாவின், கேரளம், மற்றும் கருநாடகம் போன்ற பகுதியில் வாழுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தின் மலப்புறம், கோழிக்கோடு, பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் வாழ்கின்றனர். 2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 200 பேர் மட்டுமே வாழுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.[2] இவர்கள் தமிழும் மலையாளமும் கலந்த மொழியில் இவர்கள் பேசுகிறார்கள். [3] இம்மொழி கன்னட மொழி உறுப்புகளை கொண்டிருக்கும். இவர்களின் வாழ்வாதாரமாக இருப்பது வேட்டையாடுதலும், தேன் சேகரிப்பதும் ஆகும். இவர்கள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த அரநாடான் மொழியைப் பேசுகிறார்கள்.
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
கேரளம் | |
மொழி(கள்) | |
அரநாடான் மொழி | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.