கோழிக்கோடு மாவட்டம்
கேரளத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
கேரளத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
கோழிக்கோடு மாவட்டம் (மலையாளம்: കോഴിക്കോട്) இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒன்றான கேரளாவின் 14 மாவட்டங்களுள் ஒன்று. இதன் மாவட்டத் தலைநகரம் கோழிக்கோடு நகரம். இந்த மாவட்டம் 38.25% நகராக்கம் பெற்றது. பரணிடப்பட்டது 2015-04-25 at the வந்தவழி இயந்திரம்
கோழிக்கோடு | |
— மாவட்டம் — | |
ஆள்கூறு | 11°15′N 75°46′E |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
தலைமையகம் | கோழிக்கோடு |
ஆளுநர் | ஆரிப் முகமது கான் |
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[1] |
மக்களவைத் தொகுதி | கோழிக்கோடு |
மக்கள் தொகை • அடர்த்தி |
28,78,498 (2001[update]) • 1,228/km2 (3,181/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
ஐ. எசு. ஓ.3166-2 | IN-KL- |
இந்த மாவட்டத்தை நான்கு வட்டங்களாகப் பிரித்துள்ளனர். அவை:[2]
இந்த மாவட்டத்தில் கீழ்க்கண்ட சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.