கேரளப் பழங்குடியினர் From Wikipedia, the free encyclopedia
கொறகர் என்போர் கேரளத்தைச் சேர்ந்த பழங்குடியினர் ஆவர். இவர்கள் காசர்கோடு மாவட்டத்தில் வாழ்கின்றனர். பட்டியலிடப்பட்ட இனங்களில் இந்த இனமும் ஒன்று.[1] மஞ்சேஸ்வரம் பிரிவிலும் காசர்கோடு நகராட்சியிலும் சேர்த்து மொத்தமாக 506 குடும்பங்கள் வாழ்கின்றனர். முன்னர் இந்துக்களாய் இருந்த பலர் கிறிஸ்தவர்களாக மாறியுள்ளனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.