From Wikipedia, the free encyclopedia
மாலா (Mala) எனப்படுவோர் இந்திய மாநிலமான ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியிலும் வாழும் ஒரு தெலுங்கு சாதியினர் ஆவார். மாலா இனத்தவர்கள் தங்களை ஆதி ஆந்திரர் என்று அழைத்துக் கொள்கின்றனர்[1].
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா , கருநாடகம் மற்றும் தமிழ்நாடு | |
மொழி(கள்) | |
தெலுங்கு | |
சமயங்கள் | |
இந்து |
மாலா சமூகத்தினர் ஆந்திராவில் வலக்கை இனத்தவர்களாக இருந்துள்ளனர்[2].ஆந்திரா மாநில பட்டியல் இனத்தவர்கள் மக்கள் தொகையில் 41.6 %(5,139,305) பேர் மாலா இனத்தவர்கள் உள்ளனர்[3] [4][5][6]. ஆந்திரா பட்டியல் இனத்தவர்கள் மக்கள் தொகையில் பெரும்பான்மை இனத்தவர்கள் இவர்களே உள்ளனர்
மாலா என்றால் தெலுங்கு பாஷையில் பறையன் என்று அர்த்தம் ஆகும்.இவர்கள் ஆந்திரா மாநில கிராமப்புறங்களில் விவசாய கூலிகளாக உள்ளனர்.மாலா இனத்தவர்கள் தமிழ்நாட்டில் வட ஆற்காடு, செங்கல்பட்டு, சென்னை[7]மற்றும் கோயம்பத்தூர் பகுதிகளில் வசிக்கின்றனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.