இந்தியப் பழங்குடிகள் From Wikipedia, the free encyclopedia
கொரகா மக்கள் (Koraga people) இவர்கள் கருநாடக மாநிலத்தில் தெற்கு கன்னடம், உடுப்பி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்திலும் வாழும் பழங்குடி மக்களாவார்கள். 2001 ஆம் ஆண்டு நடந்த மக்கள் தொடைக்கணக்கெடுப்பின்படி 16,071 பேர் வாழுவதாக கூறப்படுகிறது. பொதுவாக இவர்கள் வாழும்பகுதியை துளு நாடு நாடு என்று அழைக்கிறார்கள். [1] துளு நாடு என்பது கருநாடக மாநிலத்தில் உள்ள வடகன்னட மாவட்டம், சீமக்கா மாவட்டம், மற்றும் குடகு மாவட்டம் போன்றவை சேர்ந்த பகுதியாகும். [2]
A Koraga tribesman, ca. 1909. | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
16,376 (2011 census) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
இந்தியா | |
கருநாடகம் | 14,794 |
கேரளம் | 1,582 |
மொழி(கள்) | |
கொற்ற கொரகா மொழி |
இவர்கள் பேசும் மொழியானது கொற்ற கொரகா மொழி என்பதாகும். இம்மொழியானது திராவிட மொழிக் குடும்பத்தச் சார்ந்ததாகும். மேலும் இவர்கள் பேசும் மொழியில் துளுவம், கன்னடம், மற்றும் மலையாளம் கலந்து பேசப்படுகிறது.[3]
Seamless Wikipedia browsing. On steroids.