சனவரி 8 (January 8) கிரிகோரியன் ஆண்டின் எட்டாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 357 (நெட்டாண்டுகளில் 358) நாட்கள் உள்ளன.
- 1823 – ஆல்பிரடு அரசல் வாலேசு, உவெல்சிய-ஆங்கிலேய புவியியலாளர், உயிரியலாளர் (இ. 1913)
- 1847 – ம. க. வேற்பிள்ளை, ஈழத்து உரையாசிரியர், தமிழறிஞர், பதிப்பாசிரியர் (இ. 1930)
- 1867 – எமிலி கிரீன் பால்ச், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. 1961)
- 1891 – வால்தெர் பொதே, நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1957)
- 1894 – மாக்சிமிலியன் கோல்பே, போலந்து கத்தோலிக்கப் புனிதர் (இ. 1941)
- 1899 – ஏ. பெரியதம்பிப்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1978)
- 1899 – எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, இலங்கையின் 4வது பிரதமர் (இ. 1959)
- 1902 – கார்ல் ரோஜர்ஸ், அமெரிக்க உளவியலாளர் (இ. 1987)
- 1909 – ஆஷாபூர்ணா தேவி, இந்திய எழுத்தாளர், கவிஞர் (இ. 1995)
- 1923 – பிரைஸ் டிவிட், அமெரிக்க இயற்பியலாளர்
- 1926 – கேளுச்சரண மகோபாத்திரா, இந்திய நடனக் கலைஞர் (இ. 2004)
- 1928 – மா. செங்குட்டுவன், தமிழகக் கவிஞர், எழுத்தாளர், இதழாளர் (இ. 2021)
- 1935 – எல்விஸ் பிரெஸ்லி, அமெரிக்கப் பாடகர் (இ. 1977)
- 1942 – ஸ்டீபன் ஹோக்கிங், ஆங்கிலேய இயற்பியலாளர், எழுத்தாளர்
- 1942 – ஜூனிசிரோ கொய்சுமி, சப்பானின் 56வது பிரதமர்
- 1975 – ஹாரிஸ் ஜயராஜ், இந்திய இசையமைப்பாளர்
- 1984 – கிம் ஜொங்-உன், வடகொரியாவின் 3வது அரசுத்தலைவர்
- 1986 – யாஷ், கன்னடத் திரைப்பட நடிகர்
- 1987 – கே, தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர், பாடலாசிரியர்
- 1993 – எம். எம். மானசி, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்
- 1324 – மார்க்கோ போலோ, இத்தாலிய வணிகர் (பி. 1254)
- 1642 – கலீலியோ கலிலி, இத்தாலிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1564)
- 1884 – கேசப் சந்திர சென், இந்திய இந்து மெய்யியலாளர், சீர்திருத்தவாதி (பி. 1838)
- 1914 – நடனகோபாலநாயகி சுவாமிகள், சௌராட்டிர மதகுரு (பி. 1843)
- 1941 – பேடன் பவல், சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்த ஆங்கிலேயர் (பி. 1857)
- 1952 – அந்தோனியா மவுரி, அமெரிக்க வானியலாளர் (பி. 1866)
- 1976 – சோ என்லாய், சீனாவின் 1வது பிரதமர் (பி. 1898)
- 1994 – சந்திரசேகர சரசுவதி, காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதி (பி. 1894)
- 1997 – மெல்வின் கால்வின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (பி. 1911)
- 2008 – டி. எம். தசநாயக்க, இலங்கை அமைச்சர், அரசியல்வாதி (பி. 1953)
- 2009 – லசந்த விக்கிரமதுங்க, இலங்கை ஊடகவியலாளர் (பி. 1958)
- 2010 – ஆர்ட் குலொக்கி, அமெரிக்க இயக்குநர் (பி. 1921)
- 2012 – அடிகளாசிரியர், தமிழகத் தமிழறிஞர் (பி. 1910)
- 2019 – ஜெயந்திலால் பானுசாலி, இந்திய குசராத்து அரசியல்வாதி (பி. 1964)
- 2023 – கேசரிநாத் திரிபாதி, இந்திய அரசியல்வாதி (பி. 1934)