குழந்தை இறப்பு விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை பற்றிய நாடுகளின் பட்டியல். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் 1000 குழந்தை பிறப்புகளில் சராசரி இறப்பு விகிதம் 39 ஆக உள்ளது என உலக வங்கி மற்றும் உலக சுகாதார அமைப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளது. 2018 இல் ஐந்து வயதிற்குட்பட்ட 5.3 மில்லியன் குழந்தைகள் இறந்துள்ளது, மேலும் தினமும் 14,722 குழந்தைகள் இறப்பதாக பதிவு செய்துள்ளது.[1][2]