பெர்முடா

From Wikipedia, the free encyclopedia

பெர்முடா

பெர்முடா, பிரித்தானிய கடல் கடந்த ஆட்சிப்பகுதிகளில் ஒன்றாகும். இது வட அமெரிக்காவின் கிழக்குக் கரையில் வட அத்திலாந்திக் சமுத்திரத்தில் அமைந்துள்ளது. இத்தீவு எசுப்பானிய தேடலாய்வாளரான சுவான் டி பெர்முடேசு என்பவரால் 1503 இல் கண்டுபிடிக்கப்பட்டது.

Thumb
ஆஸ்ட்வுட் பார்க் கடற்கரை
விரைவான உண்மைகள் பெர்முடா, இறைமையுள்ள நாடு ...
பெர்முடா
Thumb
கொடி
அதிகாரப்பூர்வ முத்திரை பெர்முடா
முத்திரை
குறிக்கோள்: 
"Quo Fata Ferunt" (இலத்தீன்)
(தமிழ்: "விதிகள் (நம்மை) கொண்டு செல்லும் இடம்")[1]
பண்: "கடவுளே எம் மன்னரைக் காத்தருளும்"
தேசிய பாடல்: "Hail to Bermuda"
Thumb
Thumb
இறைமையுள்ள நாடு ஐக்கிய இராச்சியம்
ஆங்கில குடியேற்றம்1609 (அதிகாரப்பூர்வமாக 1612 இல் வர்ஜீனியா காலனி பகுதியாக ஆனது)
தலைநகர்
, பெரிய நகரம்
ஆமில்டன்
32°17′46″N 64°46′58″W
ஆட்சி மொழிகள்ஆங்கிலம்
இனக் குழுக்கள்
(2016[2])
  • 52% கருப்பு இனத்தவர்
  • 31% வெள்ளையர்கள்
  • 9% பல இனத்தவர்
  • 4% ஆசியர்கள்
  • 4% மற்றவர்கள்
இடப்பெயரர்பெர்முடியன்
அரசுஅரசியல்சட்ட முடியாட்சியின் கீழ் நாடாளுமன்ற சார்பு மண்டலம்
சார்லசு III
 ஆளுநர்
ரெனா லால்கி
 பிரீமியர்
எட்வர்ட் டேவிட் பர்ட்
சட்டமன்றம்நாடாளுமன்றம்
மூப்பவை
சட்ட அவை
பரப்பளவு
 மொத்தம்
53.2 km2 (20.5 sq mi)
 நீர் (%)
27
உயர் ஏற்றம்
79 m (259 ft)
மக்கள்தொகை
 2019 மதிப்பு
63,913[3] (205வது)
 2016 கணக்கெடுப்பு
63,779
 அடர்த்தி
1,338/km2 (3,465.4/sq mi) (9வது)
மொ.உ.உ (nominal)2019 மதிப்பு
 மொத்தம்
US$7.484 பில்லியன்[3] (161வது)
 தலைக்கு
US$117,097 (4வது)
ம.மே.சு (2013) 0.981
very high
நாணயம்பெர்முடிய டாலர் (BMD)
நேர வலயம்UTC− 04:00 (AST[4])
  கோடை (பசேநே)
UTC− 03:00 (ADT)
திகதி வடிவம்dd/mm/yyyy
ஓட்டுநர் பக்கம்இடது புறம்
தொலைபேசிக் குறியீடு+1-441
ISO 3166 குறியீடுBM
இணைய ஆள்களம்.bm
இணையதளம்www.gov.bm
மூடு

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.