செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன்

From Wikipedia, the free encyclopedia

செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன்

செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் (English: Saint Pierre and Miquelon French: Collectivité territoriale de Saint-Pierre-et-Miquelon), கனடாவிற்கருகே வடமேற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிரான்சின் ஒரு சுய ஆட்சி பிராந்தியமாகும். போர்சிகீசிய மாலுமியொருவரால் 1520 அக்டோபர் 21ல் கண்டுபிடிக்கப்பட்டது[3] . பிரெஞ்சு காலனியத்துவத்தில் உள்ள ஒரே பகுதி இதுதான். ஃபார்ச்சூன் பே, நுழைவு வாயிலிலிருந்து நியூஃபின்லான்ட் தெற்கு கடற்கரை வரை இத்தீவுகள் அமைந்துள்ளது.[4]

விரைவான உண்மைகள் செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன், தலைநகரம் ...
செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன்
Thumb
கொடி
Thumb
சின்னம்
குறிக்கோள்: A Mare Labor
(ஆங்கில மொழியில்)
Thumb
தலைநகரம்செயிண்ட் ப்யேர்
ஆட்சி மொழி(கள்)பிரெஞ்சு
அரசாங்கம்பிரெஞ்சு காலனி
 பிரெஞ்சு அதிபர்
நிக்கொலா சார்கோசி
 
30 May 1814
 
27 October 1946
 
17 July 1976
 
11 June 1985
 
28 March 2003
பரப்பு
 Total
242 km2 (93 sq mi) (208th)
மக்கள் தொகை
 2011 மதிப்பீடு
5,888[1] (227th)
 2009 கணக்கெடுப்பு
6,345
 அடர்த்தி
24.3/km2 (62.9/sq mi) (188th)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2004 மதிப்பீடு
 மொத்தம்
€161.131 மில்லியன்[2]
 தலைவிகிதம்
€26,073[2]
நாணயம்ஐரோ () (EUR)
நேர வலயம்ஒ.அ.நே−3
 கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே−2
அழைப்புக்குறி+508
ஐ.எசு.ஓ 3166 குறியீடுPM
இணையக் குறி.pm
மூடு


ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.