நிக்கொலா சார்கோசி

From Wikipedia, the free encyclopedia

நிக்கொலா சார்கோசி

நிக்கொலா சார்கோசி (Nicolas Sarkozy, (IPA: [nikɔla saʁkɔzi]ஒலிப்பு(முழுப்பெயர்:நிக்கொலா பால் ஸ்டெஃப்னெ சார்கோசி தெ நாகி-போக்சா) பிறப்பு: ஜனவரி 28, 1955 பிரான்சின் (23-வது) முன்னால் அதிபரும் அண்டோராவின் இளவரசரும் ஆவார். மே 16, 2007 இல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்.

விரைவான உண்மைகள் நிக்கொலா சார்கோசிNicolas Sarkozy, பிரெஞ்சு அதிபர் ...
நிக்கொலா சார்கோசி
Nicolas Sarkozy
Thumb
பிரெஞ்சு அதிபர்
பதவியில்
மே 16 2007  மே 15 2012
பிரதமர்பிரான்சுவா பிலோன்
முன்னையவர்ஜாக் சிராக்
அண்டோராவின் இளவரசர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 16 2007
தலைமை ஆளுநர்பிலிப் மசோனி
பிரதமர்ஆல்பேர்ட் பிண்டா
முன்னையவர்ஜாக் சிராக்
பிரான்சின் உள்ளூராட்சி அமைச்சர்
பதவியில்
மே 31 2005  மார்ச் 26 2007
பிரதமர்டொமினிக் டி வில்லெபின்
முன்னையவர்டொமினிக் டி வில்லெபின்
பின்னவர்பிரான்சுவா பரோயின்
பதவியில்
மே 7 2002  மார்ச் 31 2004
பிரதமர்Jean-Pierre Raffarin
முன்னையவர்டானியல் வாய்லண்ட்
பின்னவர்டொமினிக் டி வில்லெபின்
பிரான்சின் பொருளாதார அமைச்சர்
பதவியில்
மார்ச் 31 2004  நவம்பர் 28 2004
பிரதமர்Jean-Pierre Raffarin
முன்னையவர்பிரான்சிஸ் மேர்
பின்னவர்ஹெர்வே கேமார்ட்
வரவு செலவுத் திட்ட அமைச்சர்
பதவியில்
மார்ச் 29 1993  மே 10 1995
பிரதமர்எடுவார்ட் பலடூர்
முன்னையவர்மைக்கல் கராசே
பின்னவர்none
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 சனவரி 1955 (1955-01-28) (அகவை 70)
பாரிஸ், பிரான்ஸ்
அரசியல் கட்சிUnion for a Popular Movement (UMP) (2002–)
துணைவர்(கள்)மரீ-டொமினிக் கூலியோலி (மணமுறிவு)
செசிலியா சிகானர்-அல்பேனிஸ் (மணமுறிவு)
கார்லா புரூனி
பணிவழக்கறிஞர்
சமயம்ரோமன் கத்தோலிக்கம்
இணையத்தளம்sarkozy.fr
மூடு

அதிபராக பொறுப்பேற்கும் முன்னர் பிரான்சின் யூனியன் ஃபார் அ பாபுலர் மூவ்மென்ட் கட்சியின் தலைவராக விளங்கினார். ஜாக் சிராக் ஆட்சியில் 2002 முதல் 2004 வரை உள்துறை அமைச்சராகவும் பின்னர் 2004 -2005 ஆண்டுகளில் நிதி அமைச்சராகவும் 2005-2007 காலத்தில் மீண்டும் உள்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றிருந்தார். 1983 முதல்2002 வரை பிரான்சின் மிகுந்த செல்வம் கொழிக்கும் நகர்ப்புறமான நியுலி-சுர்-சீன் (Neuilly-sur-Seine) மேயராகவும் பணியாற்றியுள்ளார்.முந்தைய ராலி ஃபார் ரிப்ப்ளிக் கட்சி ஆட்சி புரிந்த பான்சுவா மித்தரோந்த் (François Mitterrand) அதிபராட்சியில் வரவுசெலவு அமைச்சராகவும் இருந்துள்ளார்.

பிரெஞ்சுப் பொருளாதாரத்திற்கு புத்துயிர் ஊட்ட சார்கோசி விரும்பினார்.[1][2][3] வேலை ஒழுங்கை மீட்கவும், சகிப்புத்தன்மையை வளர்க்கவும் புதிய முயற்சிகளை மேற்கொண்டார்.[1] ஐக்கிய இராச்சியத்துடனான (entente cordiale)உறவையும் [4] ஐக்கிய அமெரிக்காவுடனான உறவையும்[5] வலுப்படுத்த உறுதி பூண்டிருந்தார்

பாரிசின் எலிசீ அரண்மனையில் 2 பிப்ரவரி 2008 அன்று கார்லா புரூனியுடன் காதல் திருமணம் புரிந்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.