Remove ads
From Wikipedia, the free encyclopedia
கேப் வர்டி (Cape Verde, /ˌkeɪp ˈvɜːrd/ (ⓘ) (போர்த்துக்கீசம்: Cabo Verde, கபு வர்டி) ஆபிரிக்கக் கண்டத்தின் மேற்குக் கரைக்கு அப்பால் வட அட்லாண்டிக் பெருங்கடலில் மக்ரோனேசிய சூழல் வலயத்தில் அமைந்துள்ள பல தீவுக்கூட்டங்களைக் கொண்ட ஒரு குடியரசாகும். தொலெமி போன்றோரது பண்டைய உலக வரைப்படங்களின் மத்திய புவி நெடுங்கோடு இத்தீவுகளின் ஊடாக சென்றாலும், மக்கள் குடியேற்றமேதுமற்றிருந்த இத்தீவுகள் போர்த்துக்கேயரால் 15 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பின்பே குடியேற்றப்பட்டது. இந்நாடு ஆபிரிக்காவின் கடைமேற்குப் புள்ளியான செனகலின் பசுமை முனையின் போர்த்துக்கேய மொழிப் பெயரான கபு வர்டி எனப் பெயரிடப்பட்டது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கேப் வர்டி குடியரசு República de Cabo Verde | |
---|---|
நாட்டுப்பண்: Cântico da Liberdade | |
தலைநகரம் | பிரையா |
பெரிய நகர் | தலைநகரம் |
ஆட்சி மொழி(கள்) | போர்த்துக்கேயம் |
பிராந்திய மொழிகள் | கேப் வேர்டிய கிரியோல் |
அரசாங்கம் | குடியரசு |
• அதிபர் | பேட்ரோ பீரிஸ் |
• பிரதமர் | ஜோஸ் மரியா நெவேஸ் |
விடுதலை | |
• அங்கீகாரம் | ஜூலை 5 1975 |
பரப்பு | |
• மொத்தம் | 4,033 km2 (1,557 sq mi) (172வது) |
• நீர் (%) | புறக்கனிக்கத்தக்கது |
மக்கள் தொகை | |
• ஜூலை 2006 மதிப்பிடு | 420,979 (165வது) |
• 2005 கணக்கெடுப்பு | 507,000 |
• அடர்த்தி | 126/km2 (326.3/sq mi) (79வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $3.055 பில்லியன் (158வது) |
• தலைவிகிதம் | $6,418 (92வது) |
மமேசு (2004) | 0.722 Error: Invalid HDI value · 106வது |
நாணயம் | Cape Verdean escudo (CVE) |
நேர வலயம் | ஒ.அ.நே-1 (CVT) |
ஒ.அ.நே-1 (பயன்பாட்டில் இல்லை) | |
அழைப்புக்குறி | 238 |
இணையக் குறி | .cv |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.