விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
இது ஏற்றுமதி அடிப்படையில் உலக நாடுகளின் பட்டியல். உலக வர்த்தக அமைப்பு (WTO) மற்றும் சிஐஏ உலகத் தகவல்புத்தகம் தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒப்பீட்டுத் தேவைகளுக்கு, சில நாடுகள் அல்லாத, இறையாண்மை பெறாத அமைப்புகளும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
தரவரிசை | நாடு | ஏற்றுமதி | தேதி of குறிப்பு |
---|---|---|---|
— | உலகம் | $14,920,000,000,000 | 2010 கணிப்பு |
— | ஐரோப்பிய ஒன்றியம் (minus internal trade) | $1,952,000,000,000[1] | 2010 கணிப்பு |
1 | சீனா | $1,581,000,000,000 | 2010 கணிப்பு |
2 | செருமனி | $1,303,000,000,000 | 2010 கணிப்பு |
3 | ஐக்கிய அமெரிக்கா | $1,289,000,000,000 | 2010 கணிப்பு |
4 | சப்பான் | $765,200,000,000 | 2010 கணிப்பு |
5 | பிரான்சு | $517,300,000,000 | 2010 கணிப்பு |
6 | நெதர்லாந்து | $485,900,000,000 | 2010 கணிப்பு |
7 | தென் கொரியா | $464,300,000,000 | 2010 கணிப்பு |
8 | இத்தாலி | $448,400,000,000 | 2010 கணிப்பு |
9 | ஐக்கிய இராச்சியம் | $410,300,000,000 | 2010 கணிப்பு |
10 | உருசியா | $400,100,000,000 | 2010 கணிப்பு |
11 | கனடா | $392,700,000,000 | 2010 கணிப்பு |
— | ஆங்காங் | $388,600,000,000 | 2010 கணிப்பு |
12 | சிங்கப்பூர் | $358,400,000,000 | 2010 கணிப்பு |
13 | மெக்சிக்கோ | $298,500,000,000 | 2010 கணிப்பு |
14 | பெல்ஜியம் | $284,200,000,000 | 2010 கணிப்பு |
15 | சீனக் குடியரசு | $274,400,000,000 | 2010 கணிப்பு |
16 | எசுப்பானியா | $253,000,000,000 | 2010 கணிப்பு |
17 | இந்தியா | $245,900,000,000 | 2010 கணிப்பு[2][3] |
18 | சவூதி அரேபியா | $237,900,000,000 | 2010 கணிப்பு |
19 | சுவிட்சர்லாந்து | $232,600,000,000 | 2010 கணிப்பு |
20 | ஆத்திரேலியா | $210,900,000,000 | 2010 கணிப்பு |
21 | மலேசியா | $210,300,000,000 | 2010 கணிப்பு |
22 | பிரேசில் | $201,900,000,000 | 2010 கணிப்பு |
23 | ஐக்கிய அரபு அமீரகம் | $198,000,000,000 | 2010 கணிப்பு |
24 | தாய்லாந்து | $191,300,000,000 | 2010 கணிப்பு |
25 | சுவீடன் | $162,600,000,000 | 2010 கணிப்பு |
26 | போலந்து | $160,800,000,000 | 2010 கணிப்பு |
27 | ஆஸ்திரியா | $157,400,000,000 | 2010 கணிப்பு |
28 | இந்தோனேசியா | $146,300,000,000 | 2010 கணிப்பு |
29 | நோர்வே | $137,000,000,000 | 2010 கணிப்பு |
30 | துருக்கி | $135,400,000,000 | 2010 கணிப்பு |
31 | செக் குடியரசு | $116,500,000,000 | 2010 கணிப்பு |
32 | அயர்லாந்து | $115,700,000,000 | 2010 கணிப்பு |
33 | டென்மார்க் | $99,370,000,000 | 2010 கணிப்பு |
34 | அங்கேரி | $93,740,000,000 | 2010 கணிப்பு |
35 | ஈரான் | $78,690,000,000 | 2010 கணிப்பு |
36 | தென்னாப்பிரிக்கா | $76,860,000,000 | 2010 கணிப்பு |
37 | நைஜீரியா | $76,330,000,000 | 2010 கணிப்பு |
38 | பின்லாந்து | $73,530,000,000 | 2010 கணிப்பு |
39 | வியட்நாம் | $72,030,000,000 | 2010 கணிப்பு |
40 | அர்கெந்தீனா | $68,010,000,000 | 2010 கணிப்பு |
41 | குவைத் | $65,030,000,000 | 2010 கணிப்பு |
42 | வெனிசுவேலா | $64,870,000,000 | 2010 கணிப்பு |
43 | சிலி | $64,280,000,000 | 2010 கணிப்பு |
44 | சிலவாக்கியா | $64,180,000,000 | 2010 கணிப்பு |
45 | கசக்கஸ்தான் | $59,230,000,000 | 2010 கணிப்பு |
46 | கத்தார் | $57,820,000,000 | 2010 கணிப்பு |
47 | இசுரேல் | $54,310,000,000 | 2010 கணிப்பு |
48 | அல்ஜீரியா | $52,660,000,000 | 2010 கணிப்பு |
49 | உருமேனியா | $51,910,000,000 | 2010 கணிப்பு |
50 | அங்கோலா | $51,650,000,000 | 2010 கணிப்பு |
51 | பிலிப்பீன்சு | $50,720,000,000 | 2010 கணிப்பு |
52 | உக்ரைன் | $49,710,000,000 | 2010 கணிப்பு |
53 | ஈராக் | $49,100,000,000 | 2010 கணிப்பு |
— | புவேர்ட்டோ ரிக்கோ | $46,900,000,000 | 2001 |
54 | போர்த்துகல் | $46,270,000,000 | 2010 கணிப்பு |
55 | லிபியா | $44,890,000,000 | 2010 கணிப்பு |
56 | கொலம்பியா | $40,240,000,000 | 2010 கணிப்பு |
57 | ஓமான் | $36,120,000,000 | 2010 கணிப்பு |
58 | பெரு | $33,730,000,000 | 2010 கணிப்பு |
59 | நியூசிலாந்து | $33,240,000,000 | 2010 கணிப்பு |
60 | அசர்பைஜான் | $28,070,000,000 | 2010 கணிப்பு |
61 | பாக்கித்தான் | $27,800,000,000 | 2011 கணிப்பு |
62 | எகிப்து | $25,340,000,000 | 2010 கணிப்பு |
63 | சுலோவீனியா | $24,970,000,000 | 2010 கணிப்பு |
64 | பெலருஸ் | $24,490,000,000 | 2010 கணிப்பு |
65 | கிரேக்க நாடு | $21,140,000,000 | 2010 கணிப்பு |
66 | பல்கேரியா | $19,330,000,000 | 2010 கணிப்பு |
67 | லித்துவேனியா | $19,290,000,000 | 2010 கணிப்பு |
68 | லக்சம்பர்க் | $17,820,000,000 | 2010 கணிப்பு |
69 | எக்குவடோர் | $17,370,000,000 | 2010 கணிப்பு |
70 | வங்காளதேசம் | $16,240,000,000 | 2010 கணிப்பு |
71 | தூனிசியா | $16,110,000,000 | 2010 கணிப்பு |
72 | பகுரைன் | $15,130,000,000 | 2010 கணிப்பு |
73 | மொரோக்கோ | $14,490,000,000 | 2010 கணிப்பு |
74 | உஸ்பெகிஸ்தான் | $13,130,000,000 | 2010 கணிப்பு |
75 | சிரியா | $12,840,000,000 | 2010 கணிப்பு |
76 | பனாமா | $12,520,000,000 | 2010 கணிப்பு |
77 | டிரினிடாட் மற்றும் டொபாகோ | $12,060,000,000 | 2010 கணிப்பு |
78 | குரோவாசியா | $11,510,000,000 | 2010 கணிப்பு |
79 | எசுத்தோனியா | $11,500,000,000 | 2010 கணிப்பு |
80 | புரூணை | $10,670,000,000 | 2008 |
81 | ஐவரி கோஸ்ட் | $10,250,000,000 | 2010 கணிப்பு |
82 | எக்குவடோரியல் கினி | $10,240,000,000 | 2010 கணிப்பு |
83 | கோஸ்ட்டா ரிக்கா | $10,010,000,000 | 2010 கணிப்பு |
84 | சூடான் | $9,777,000,000 | 2010 கணிப்பு |
85 | செர்பியா | $9,700,000,000 | 2010 கணிப்பு |
86 | துருக்மெனிஸ்தான் | $9,672,000,000 | 2010 கணிப்பு |
87 | காங்கோ | $9,200,000,000 | 2010 கணிப்பு |
88 | குவாத்தமாலா | $8,470,000,000 | 2010 கணிப்பு |
89 | இலங்கை | $7,908,000,000 | 2010 கணிப்பு |
90 | லாத்வியா | $7,894,000,000 | 2010 கணிப்பு |
91 | மியான்மர் | $7,841,000,000 | 2010 கணிப்பு |
92 | பரகுவை | $7,606,000,000 | 2010 கணிப்பு |
93 | யேமன் | $7,462,000,000 | 2010 கணிப்பு |
94 | உருகுவை | $7,413,000,000 | 2010 கணிப்பு |
95 | யோர்தான் | $7,333,000,000 | 2010 கணிப்பு |
96 | கானா | $7,326,000,000 | 2010 கணிப்பு |
97 | காபொன் | $6,803,000,000 | 2010 கணிப்பு |
98 | சாம்பியா | $6,463,000,000 | 2010 கணிப்பு |
99 | டொமினிக்கன் குடியரசு | $6,161,000,000 | 2010 கணிப்பு |
100 | பொலிவியா | $6,058,000,000 | 2010 கணிப்பு |
101 | பப்புவா நியூ கினி | $5,976,000,000 | 2010 கணிப்பு |
102 | ஒண்டுராசு | $5,879,000,000 | 2010 கணிப்பு |
103 | லெபனான் | $5,187,000,000 | 2010 கணிப்பு |
104 | கென்யா | $5,141,000,000 | 2010 கணிப்பு |
105 | பொசுனியா எர்செகோவினா | $4,804,000,000 | 2010 கணிப்பு |
106 | கம்போடியா | $4,687,000,000 | 2010 கணிப்பு |
107 | ஐசுலாந்து | $4,619,000,000 | 2010 கணிப்பு |
108 | போட்சுவானா | $4,419,000,000 | 2010 கணிப்பு |
109 | எல் சல்வடோர | $4,377,000,000 | 2010 கணிப்பு |
110 | கமரூன் | $4,371,000,000 | 2010 கணிப்பு |
111 | நமீபியா | $4,277,000,000 | 2010 கணிப்பு |
— | அமெரிக்க கன்னித் தீவுகள் | $4,234,000,000 | 2001 |
112 | தன்சானியா | $3,809,000,000 | 2010 கணிப்பு |
113 | காங்கோ மக்களாட்சிக் குடியரசு | $3,800,000,000 | 2009 கணிப்பு |
114 | கியூபா | $3,311,000,000 | 2010 கணிப்பு |
115 | நிக்கராகுவா | $3,182,000,000 | 2010 கணிப்பு |
116 | மாக்கடோனியக் குடியரசு | $3,171,000,000 | 2010 கணிப்பு |
117 | சாட் | $3,036,000,000 | 2010 கணிப்பு |
118 | மால்ட்டா | $2,954,000,000 | 2010 கணிப்பு |
119 | உகாண்டா | $2,941,000,000 | 2010 கணிப்பு |
120 | லீக்கின்ஸ்டைன் | $2,830,000,000 | 2009 |
121 | மொசாம்பிக் | $2,517,000,000 | 2010 கணிப்பு |
122 | சான் மரீனோ | $2,436,000,000 | 2009 |
123 | சியார்சியா | $2,290,000,000 | 2010 கணிப்பு |
124 | சைப்பிரசு | $2,232,000,000 | 2010 கணிப்பு |
125 | செனிகல் | $2,112,000,000 | 2010 கணிப்பு |
126 | மொரிசியசு | $2,041,000,000 | 2010 கணிப்பு |
127 | வட கொரியா | $1,997,000,000 | 2009 |
128 | லாவோஸ் | $1,950,000,000 | 2010 கணிப்பு |
129 | மங்கோலியா | $1,902,000,000 | 2009 |
130 | சிம்பாப்வே | $1,869,000,000 | 2010 கணிப்பு |
131 | எதியோப்பியா | $1,729,000,000 | 2010 கணிப்பு |
132 | கிர்கிசுத்தான் | $1,682,000,000 | 2010 கணிப்பு |
133 | அல்பேனியா | $1,550,000,000 | 2010 கணிப்பு |
134 | ஜமேக்கா | $1,487,000,000 | 2010 கணிப்பு |
135 | கினியா | $1,468,000,000 | 2010 கணிப்பு |
136 | மல்தோவா | $1,450,000,000 | 2010 கணிப்பு |
137 | சுவாசிலாந்து | $1,417,000,000 | 2010 கணிப்பு |
138 | மடகாசுகர் | $1,412,000,000 | 2010 கணிப்பு |
139 | மூரித்தானியா | $1,395,000,000 | 2006 |
140 | சுரிநாம் | $1,391,000,000 | 2006 கணிப்பு |
— | நியூ கலிடோனியா | $1,341,000,000 | 2006 |
141 | தஜிகிஸ்தான் | $1,318,000,000 | 2010 கணிப்பு |
142 | பிஜி | $1,202,000,000 | 2006 |
143 | லைபீரியா | $1,197,000,000 | 2006 |
144 | மலாவி | $1,189,000,000 | 2010 கணிப்பு |
145 | பெனின் | $1,125,000,000 | 2010 கணிப்பு |
146 | புர்க்கினா பாசோ | $991,000,000 | 2010 கணிப்பு |
147 | லெசோத்தோ | $985,000,000 | 2010 கணிப்பு |
— | மக்காவு | $950,000,000 | 2009 கணிப்பு |
— | குராசோ | $876,000,000 | 2008 கணிப்பு |
148 | டோகோ | $859,000,000 | 2010 கணிப்பு |
149 | நேபாளம் | $849,000,000 | 2009 |
— | பரோயே தீவுகள் | $848,000,000 | 2008 |
150 | ஆர்மீனியா | $846,000,000 | 2010 கணிப்பு |
151 | கயானா | $814,000,000 | 2010 கணிப்பு |
— | பெர்முடா | $763,000,000 | 2006 |
152 | மொனாகோ | $716,300,000 | 2005 |
153 | பஹமாஸ் | $674,000,000 | 2006 |
154 | எயிட்டி | $559,000,000 | 2010 கணிப்பு |
155 | ஆப்கானித்தான் | $547,000,000 | 2009 கணிப்பு |
— | பலத்தீன் | $546,000,000 | 2008 |
156 | பூட்டான் | $513,000,000 | 2008 |
— | கிறீன்லாந்து | $485,000,000 | 2008 |
157 | சீசெல்சு | $464,000,000 | 2010 கணிப்பு |
— | அமெரிக்க சமோவா | $445,600,000 | FY04 கணிப்பு |
158 | நைஜர் | $428,000,000 | 2006 |
159 | பெலீசு | $404,000,000 | 2010 கணிப்பு |
160 | பார்படோசு | $385,000,000 | 2006 |
161 | சோமாலியா | $300,000,000 | 2006 |
162 | மாலி | $294,000,000 | 2006 |
163 | செயிண்ட். லூசியா | $288,000,000 | 2006 |
— | கிப்ரல்டார் | $271,000,000 | 2004 கணிப்பு |
164 | சொலமன் தீவுகள் | $237,000,000 | 2006 |
165 | ருவாண்டா | $226,000,000 | 2010 கணிப்பு |
166 | சியேரா லியோனி | $216,000,000 | 2006 |
— | பிரெஞ்சு பொலினீசியா | $211,000,000 | 2005 கணிப்பு |
— | சுவல்பார்டு | $197,600,000 | 2004 |
167 | செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் | $193,000,000 | 2006 |
168 | மொண்டெனேகுரோ | $171,300,000 | 2003 |
— | துர்கசு கைகோசு தீவுகள் | $169,200,000 | 2000 |
169 | மாலைத்தீவுகள் | $163,000,000 | 2009 கணிப்பு |
170 | மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு | $146,700,000 | 2007 கணிப்பு |
171 | கினி-பிசாவு | $133,000,000 | 2006 |
172 | சமோவா | $131,000,000 | 2006 |
— | போக்லாந்து தீவுகள் | $125,000,000 | 2004 கணிப்பு |
— | அரூபா | $124,000,000 | 2006 |
— | அங்கியுலா | $119,500,000 | 2009 கணிப்பு |
173 | கேப் வர்டி | $114,000,000 | 2010 கணிப்பு |
174 | கம்பியா | $107,000,000 | 2010 கணிப்பு |
175 | சீபூத்தீ | $100,000,000 | 2009 |
— | வடக்கு மரியானா தீவுகள் | $98,200,000 | 2008 |
176 | டொமினிக்கா | $94,000,000 | 2006 |
177 | அந்தோரா | $89,500,000 | 2008 |
179 | அன்டிகுவா பர்புடா | $84,300,000 | 2007 கணிப்பு |
180 | செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் | $84,000,000 | 2006 |
181 | புருண்டி | $71,000,000 | 2010 கணிப்பு |
182 | வனுவாட்டு | $40,000,000 | 2006 |
183 | கிரெனடா | $38,000,000 | 2006 |
184 | கொமொரோசு | $32,000,000 | 2006 |
— | பிரித்தானிய கன்னித் தீவுகள் | $25,300,000 | 2002 |
185 | எரித்திரியா | $25,000,000 | 2010 கணிப்பு |
186 | தொங்கா | $22,000,000 | 2006 |
187 | மார்சல் தீவுகள் | $19,400,000 | 2008 கணிப்பு |
— | குவாம் | $45,000,000 | 2004 கணிப்பு |
— | செயிண்ட் எலனா | $19,000,000 | 2004 கணிப்பு |
188 | கிரிபட்டி | $17,000,000 | 2004 கணிப்பு |
189 | மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் | $14,000,000 | 2004 கணிப்பு |
— | கேமன் தீவுகள் | $13,800,000 | 2008 |
190 | சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி | $13,000,000 | 2010 கணிப்பு |
191 | கிழக்குத் திமோர் | $10,000,000 | 2005 கணிப்பு |
— | மயோட்டே | $6,500,000 | 2005 |
192 | பலாவு | $5,882,000 | 2004 கணிப்பு |
— | செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் | $5,500,000 | 2005 கணிப்பு |
— | குக் தீவுகள் | $5,222,000 | 2005 |
— | நோர்போக் தீவு | $1,500,000 | FY91/92 |
193 | துவாலு | $1,000,000 | 2004 கணிப்பு |
— | மொன்செராட் | $700,000 | 2001 |
— | நியுவே | $201,400 | 2004 |
194 | நவூரு | $64,000 | 2005 கணிப்பு |
— | வலிசும் புட்டூனாவும் | $47,450 | 2004 |
— | டோக்கெலாவ் | $0 | 2002 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.